30/01/2021 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - ஜனவரி 30, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.சூப்பர் ஸ்டார் என்றால் இவர் தான்.
5. 'என் இனிய தமிழ் மக்களே' என்று கூறி, அறிமுகமாகும் இயக்குனர்.
7.'கேப்டன்' எனும் அடைமொழி கொண்ட நடிகர் பெயரின் முன்பாதி.
20.சிவாஜி கணேசன் - ஜெயலலிதா நடித்திருந்த திரைப்படம், கலாட்டா –.

வலமிருந்து இடம்:

2.பூவே பூச்சூடவா படத்தின் அறிமுக நடிகை.
4.பட்டு சேலையில் இருக்கும் தங்க மற்றும் வெள்ளி நூல் இழை.
9.பொதுவாக பெண் தெய்வங்களை இப்படியும் அழைப்பர்.
10.'-- வந்தானடி தோழி....' திரைப்பட பாடல்.
13.நல்ல திரைப்படத்தை ,- , ஓஹோ என்று பாராட்டுவர்.
14.இரக்கம் - வேறொரு சொல்.
16.வாலி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகரின் முன்பாதி பெயர்.
18. ஒன்றும் புரியாமல் கிறுக்கி இருப்பது.
19.நமது பாரம்பரிய விளையாட்டு ஒன்று; கில்லி ---.
 
மேலிருந்து கீழ்:

1.உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்த நடிகை, 'தொடையழகி' என்று அழைக்கப்பட்டவர்.
6.மகேந்திரன் இயக்கத்தில், ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஒரு திரைப்படம்.
8.-----யை மறக்கதான் சினிமா போன்ற பொழுதுபோக்கை நாடுகிறோம்.
12. நினைத்தாலே --, பாலசந்தர் இயக்கத்தில் வந்த திரைப்படம்.
14.--ப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..... பிரபலமான திரைப்பட பாடல்.

கீழிருந்து மேல்:

3. நடக்க முடியாத அவனை ---தாங்கலாக அழைத்து வந்தனர்.
7.அம்மன் வேடத்திற்கு பொருத்தமான நடிகை என்றால், கே.ஆர்.-- தான்.
11.மன அமைதி - வேறு சொல்.
15.உயிர் – நிகரான வடசொல்.
17.நூறு வெற்றிலை கொண்ட வெற்றிலை கட்டை , ஒரு --ளி என்பர்.
20.உலக நாயகன் என்றழைக்கப்படுவர்.
21.பத்தாவது அவதாரம்.
22.ராமரின் மனைவி பெயர் கொண்ட ஒரு நடிகை.

Comments