சகோதயம் - சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டி#12 (01 பிப்ரவரி 2022)
Sahothayam Crossword Competition - SahothayamCC#12 Direct URL:
Sahothayam Crossword Competition - SahothayamCC#12 Short URL:
சகோதயம் - சிறப்பு குறுக்கெழுத்துப் போட்டியில் எளிதாக பங்கேற்பது எப்படி?
இடமிருந்து வலம்
2.---- சுட்டாலும் வெண்மை தரும்!
4.வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் வாழ்க்கையில் ----- இருக்காது.
11.'---- எழுந்தவுடன் படிப்பு... பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு...', முண்டாசு கவிஞனின் முத்தான பாடல் வரிகளில் ஒன்று.
12.கழுத்தணிக்கு உதவும் மணிவகை.
15.முருகனின் படைக்கு தலைமை தளபதியாக திகழ்பவர்.
17.திருக்குர்ஆனில் உள்ள மொத்த ----க்கள் எண்ணிக்கைகள் : 114.
வலமிருந்து இடம்
5.------- பெருவெள்ளம்.
6.ஸ்ரீராமனால் அகலிகை ---- விமோசனம் பெற்றாள்.
7.அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன் - ------வி.
9.காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறு. தமிழ்த் திரையுலகில் அஜித்குமார் அறிமுகமான படமும் கூட. கலைந்துள்ளது.
10.இசைப்பாடல்.
14.மத்திய அரசு ---- பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது.
19.மகிழ்ச்சி.
20.கணக்கிற் பிரித்துக்கண்ட பேறு.
22.தனக்கு என மிஞ்சுவது தானமும் -----.
மேலிருந்து கீழ்
1. திருமணம் ---.. ஜாம்.. என்று இனிதே நடந்தேறியது.
2.தம்பதி.
3.பெண்.
4.ஃபிக்சட் டெபாசிட் - தமிழில்.
6.'அன்னையின் ஆணை' திரைப்படத்தில் கணேசனின் மிடுக்கான நடிப்பில் இடம்பெற்ற ஓரங்க நாடகம் - '------ட் அசோகன்'. கலைந்துள்ளது.
8.கற்பனை செய்தல் அல்லது ---க்கோட்டை.
15.வீரநாரயணன் ஏரி, இன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
கீழிருந்து மேல்
10.வீடு, தோட்டம் போன்றவற்றைக் காவல் காத்திடும் பணியாளர்.
13.'-------- கிளியே கண்ணம்மா...' என்று தொடங்கும் பாரதியார் கவிதையொன்று.
14.'தர்மம் ---- காக்கும்', புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்.
16.மதினாவிற்கு அருகில் உள்ள மஸ்ஜித் - ----- என அழைக்கப்படுகிறது.
18.தொழிலாளர் ----- வைப்பு நிதி என்பது தொழிலாளர் 12% மற்றும் முதலாளி 12% ஆகிய இருவரின் சம அளவிலான வைப்பு தொகை.
20.வறியார்க்கொன்று ஈவதே ---மற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
21.வேதம்.
22.ஏகாந்தம்.
Comments
Post a Comment