குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 02, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 02, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கைப்புண்ணைப் பார்க்க --- தேவையா?
2. உண்மை உருவத்துக்கு ஒப்பாக கணினி வாயிலாக காணப்படும் உருவங்கள்.
6. லுங்கி - என்றும் சொல்லலாம்.
9. பஞ்ச பூதங்களில் ஒன்று; நாம் உயிர் வாழ தேவையானது.
11. --- இடுப்பழகி... - தேவர் மகன் பாடல்.
13. வரி.
15. ஒருவர் முகத்துக்கு எதிரே அவரை புகழ்ந்து பேசுவது.
17. பந்தயம் - ஆங்கிலத்தில்.
18. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே வாழ்வது.
19. நெஞ்சுக்கு தேவை ---யாம்.
வலமிருந்து இடம்
8. நூலுக்கு எழுதப்படும் முன்னுரையை --- என்றும் கூறலாம்.
12. சமீபத்தில் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி --- எழுதிய பியர்லெஸ் கவர்னன்ஸ் நூல் வெளியானது.
மேலிருந்து கீழ்
1. '--- நதிபுரத்து கோதுமை தங்கம்... காவிரி வெற்றிலை---' பாரதி பாடல்.
3. கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கி ஓராண்டு --- பெற்றது.
5. தேர்வில் --- நடந்ததால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
7. சிலப்பதிகார காவிய நாயகி.
9. சென்னை --- மீன்பிடி துறைமுகத்தை நவீனமாக்கும் பணி துவங்கியது.
11. '--- கோடுகள்' பாலசந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்.
14. ரேஷன் பொருட்கள் வாங்க --- பதிவு அவசியம்.
கீழிருந்து மேல்
4. ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் ---க கடலில் கலந்தது.
8.---ந்த தேங்காயாக பார்த்து வாங்க வேண்டும்.
10. பாம்பு ரகங்களில் ஒன்று.
16. பயிர்களை கொத்தி தின்னவரும் குருவிகளை விரட்ட உதவும் சிறு கருவி.
18. மாறிய ---யால் திடீர் மழை.
20. தமிழ் ஆண்டின் முதல் மாதம்; நட்சத்திரமும் கூட.
Comments
Post a Comment