03/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 03, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 03, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நடிகை சவுகார்ஜானகிக்கு --- விருது அறிவிக்கப்பட்டது.
3. நாட்டின் பண்பாட்டு மையமாக திகழ்கிறது '----' - கவர்னர் பாராட்டு.
5. கருவி என்றும் சொல்லலாம்.
13. சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக குரு.
14. இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் ஜலசந்தி.
19. முத்துக்குளித்துறை என்றழைக்கப்படும் நகரம்.

வலமிருந்து இடம்

4. ஜீவன்.
6. வில் ---யில் சிறந்தவன் அர்ஜுனன்.
8. கப்பலோட்டிய --- என்று அழைக்கப்பட்டவர் வ.உ.சிதம்பரனார்.
11. பாலைவனம் ஒன்று; சாலை போடவும் தேவைப்படும்.
12. அங்கே எதிர்ச்சொல்; ---கே.
15. அதிர்ச்சி செய்தி கேட்டதும், அவன் தலை ---ரென்று சுற்றியது.
17. 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கியவர் பெயரின் பின்பாதி.
18. வேலைப்பாடுடைய சிறு பெட்டி.
21. கிறிஸ்துவர்களின் மத குருவை பொதுவாக ---யார் என்றழைப்பர்.

மேலிருந்து கீழ்

1. திருப்பதிக்கு லட்டு என்றால், பழனிக்கு ---.
2. இடிப்பாரை இல்லாத ஏமரா ---கெடுப்பார் இலானும் கெடும் குறள்.
3. பாலைத் தோய்த்தால் கிடைப்பது - கடைசி எழுத்து இல்லை.
8. யாத்திரீகர்கள் அங்கங்கே --- செல்ல சத்திரம் கட்டியிருப்பர்.
12. மணிரத்னம் இயக்கிய திரைப்படம் ஒன்று; ஒருவர் அல்ல.
13. சகோதர அன்பை வெளிப்படுத்த, பெண்கள் ஆண்கள் கையில் அணியும் கயிறு.
14. சாலையில் செல்லும் போது --- நட.
16. உவர் நிலம்.
18. புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்---.

கீழிருந்து மேல்

4. நெல்லிலிருந்து இது நீக்கினால் அரிசி கிடைக்கும்.
7. சாண் ஏறினால் மு--- சறுக்குதாம்.
9. கணித --- என்று புகழ்பெற்றவர் ராமானுஜம்.
10. கண்ணதாசன் இயற்றிய நூல்களுள் ஒன்று ஏசு ---.
19. மழை காலத்திற்கு முன் ஏரி, குளங்களை --- வார வேண்டும்.
20. தண்ணீர் அதிகமானதால் சாதம் --- ந்து விட்டது.
21. இப்பொழுது நுாற்றாண்டு கொண்டாடப்படும் தேசிய கவிஞர்.

Comments