குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 04, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 04, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. காந்திஜியை கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர்.
2. கிணறு - ஆங்கிலத்தில்.
4. பொம்மையை தடியால் அடித்து தவிடு ----யாக்கினான்.
6. திருடனை துரத்தி ----த்தனர்.
9. புடவை முந்தானை.
11. வழி.
15. நறுமணத்திற்காக ஏற்றி வைக்கப்படும் குச்சி ----பத்தி.
19. ஹிந்துக்களின் புனித தலங்களுள் ஒன்று.
20. போதைப் பொருள் ஒன்று.
வலமிருந்து இடம்
5. இவரை திருமணம் செய்து கொள்ளத் தான் முருகப் பெருமான் கிழவன் வேடத்தில் வந்தார்.
7. பசு - ஆண் பால்.
13. மிக அழகான தேவலோகப் பெண்கள்.
18. இறந்தவர்களை புதைத்த இடத்தில் கட்டப்படும் நினைவு சின்னம்.
21. இதயம் ---- என துடிக்கும்.
22. இதில் கொடிகளை ஏற்றுவர்.
23. 'சத்ரபதி' என்றழைக்கப் பட்ட மராட்டிய வீரர்,
மேலிருந்து கீழ்
1. இந்தியாவின் தேசிய நீர்நிலை விலங்கு.
2. சமாதானத்தை குறிக்கும் நிறம்.
8. படகை செலுத்த வேண்டுமானால் இது தேவை.
10. புத்தகம் - ஆங்கிலத்தில்.
12. இந்த நேரத்தில் புது காரியம் துவங்க மாட்டர்.
16. பதற்றத்தில் அவனுடைய இதய ---- வேகமாக இருந்தது.
17. பட்டம் விடும் நூலில் ----சா தடவி விடுவது குற்றமாகும்.
கீழிருந்து மேல்
3. பலரும் உணவருந்தும் இடம் - ஆங்கிலத்தில்.
4. ---- சொன்னாலும் பொருந்த சொல்லணும்.
7. நாட்டில் தவறுகள் நடைபெறாவண்ணம் கண்காணிப்பது ---- துறையின் கடமையாகும்.
11. மணமக்கள் ----யை மாற்றிக் கொண்டனர்.
14, தீவிரமாக விசாரித்த பின் நீதிபதி நியாயமான ---- வழங்கினார்.
20. என்னை விட்டால் உனக்கு வேறு ---- கிடையாது.
22. மணல் கலந்த சிறு கற்கள்.
23. தலைகீழாக நின்று செய்யும் ஆசனம் ஒன்று.
Comments
Post a Comment