05/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 05, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 05, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. லாலா லஜபதிராய் பஞ்சாப் --- என்றழைக்கப்பட்டார்.
4. விருந்தில் உணவருந்தும் முன் கொடுக்கப்படும் காய்கறி வடிசாறு.
5. கயிறு - வேறு சொல்.
12. இதன் உற்பத்தியில் இந்தியாவின் முதன்மையான மாநிலம் குஜராத்.
13. ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற சுதந்திரப் போராட்ட வீரன் ---நாதன் - கலைந்துள்ளது.
15. தொல்லை - வேறொரு சொல் ----ளை.
16. ராமலிங்க அடிகள், --- என அழைக்கப்பட்டார்.
17. தவறு
19. பெண்கள் முகத்திற்கு மஞ்சள் ---க் குளிப்பர்.

வலமிருந்து இடம்

3. பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலியின் வேறொரு பெயர்.
7. இது இல்லை என்றால் ஏமாற்றமும் இல்லை.
11. பதப்படுத்தப்பட்ட மனித உடல் - ஆங்கிலத்தில்.
14. வறட்சியால் அந்த ஊரில் ---சம் தலைவிரித்தாடியது.

மேலிருந்து கீழ்

1. நாகேஷ் சிறந்த --- நடிகர் என்று பெயர் வாங்கியிருந்தார்
2. திருடர் - வேறு சொல்.
6. 'சிங்களத் தீவினுக்கோர் --- அமைப்போம்' - பாரதி கனவு.
9. தமிழகத்தின் கதர் நகரம் என அழைக்கப்படும் ஊர்.
10. அவன் குருவுக்கு ---ன சிஷ்யன்.
11. இதன் உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருப்பது தமிழ் நாடு; இது ஒரு கிருமி நாசினியும் கூட.
14. மேடு - எதிர்ச்சொல்.

கீழிருந்து மேல்

5. செலவு - எதிர்ச்சொல்.
8. திருப்தி என்பதன் எதிர்ச்சொல்.
17. மனிதனுக்கு தேவையான ---, உணவு பொருட்களை தருவது மரம்.
18. தன் --- வலிமையால் அந்த முனிவர் இறைவனிடம் இருந்து வேண்டிய வரத்தை பெற்றார்.
20. சேர மன்னன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் இயற்றிய காவியம்.

Comments