06/02/2021 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - பிப்ரவரி 06, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.தத்து எடுப்பதை இப்படியும் கூறலாம்.
3. பரிகாசம் - இன்னொரு சொல்.
11.சித்தியை இப்படியும் சொல்லலாம்.
14.புதல்வன் - வேறு சொல்.
16.கறையானின் மறு பெயர்.

வலமிருந்து இடம்:

6.தாழம்பூவில் வசிக்கும் சிறு பாம்பு.
7.இறைச்சி - வேறு சொல்.
9. தாய்நாடு - இப்படியும் சொல்லலாம்.
12. தலைவலிக்கு பூசிக்கொள்ளும் களிம்பு.
13.மழை இல்லாததால் நீர் நிலைகள் ----றி விட்டன.
17.துன்பத்தை இப்படியும் சொல்லலாம்.
20. ஞாபகமின்மை.
21. பார்க்க பயன்படும் உறுப்பு.

மேலிருந்து கீழ்:

1.நறுமணம் என்பதை இப்படியும் கூறுவர்.
2.பாட்டு - வேறு சொல்.
3.எகிப்தில் ஓடும் நதி.
4.கடிதம் - வேறு சொல், பேச்சு வழக்கு.
7.உலகம்.
8.தாமரை மலரை இப்படியும் சொல்லலாம், கடைசி எழுத்து இல்லை.
10.மலை ஊற்று - வேறொரு சொல்.

கீழிருந்து மேல்:

5. பெயர் என்பதன் வேறொரு சொல்.
15. ----- கைம்மண் அளவு.
16. வெண்டைக்காய் ----யில் காய்க்கும்.
18.கண்ணாடியில் தெரியும் உருவத்தை இப்படிக் கூறுவர்.
19. கூட்டமான பேருந்தில் ஏறிவிட்டு ரொம்பவே -----ப்பட்டான்.
20. அரசன் - இன்னொரு சொல் கலைந்துள்ளது.
21.நெருப்பை இப்படியும் சொல்லலாம்.

Comments