06/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 06, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 06, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நகை செய்யப் போனால் ...... சேதாரம் இதற்காகவும் பணம் கேட்பர்.
3. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தவர்.
6. தன்னிடம் வம்பு வளர்ப்பதாக அண்டை வீட்டுக்காரன் மீது ....... தொடுத்தான்.
7. நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகராக இருந்தவர் ..... சக்கரவர்த்தி.
11. இனவிருத்தி செய்ய வேண்டி வளர்க்கப்படும் கடா ....கடா.
12. மங்களம் என்றும் சொல்லலாம்.
18. அவனுக்கு .... கொழுப்பு அதிகம்.
20: மாக்சிம் கார்க்கி எழுதிய நூல்; அன்னை என்றும் அர்த்தம் தரும்.

வலமிருந்து இடம்

5. ... தாணி இலையை அரைத்து விரல்களில் பூசிக் கொண்டால் சிவக்கும்.
8. தெனாலிராமனுக்கு வரம் தந்தவள் காளி....
13. நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனை ...வாணர் என்று அழைப்பர்.
15. இடது-எதிர்ச்சொல்.
17. வாழ்க்கையில் துணையாக வருபவர்.
19.... கும்பலுக்கு துணையாக இருந்தவருக்கும் தண்டனை உண்டாம்.
21. இந்திய அரசால் கொடுக்கப்படும் உயரிய விருது ஒன்று ...சக்ரா.

மேலிருந்து கீழ்

1. மகன் என்றும் சொல்லலாம்.
2. கொடுத்த .... ஏற்ப உழைத்தான்.
3. குற்றால .... நீர் மருத்துவ குணம் கொண்டதாம்.
4. பள்ளியில் படிக்கும் பெண்ணை இப்படித்தான் கூப்பிடுவர்.
9. வேலை பேச்சு வழக்கு.
12. பாவம் செய்தவர் நரகம் செல்வர்; புண்ணியம் செய்தவர் ..... செல்வர்.
13. அம்பு.
14. கோபம், சாபம் இரண்டுக்கும் பெயர் பெற்ற முனிவர்.
17. தினமலர் வாரமலரில் சினிமா செய்திகள் இடம் பெறும் பகுதி, .... மூட்டை.

கீழிருந்து மேல்

10. அலுவலகங்களில் ...... பெற்று உள்ளே வரவும் என்ற அறிவிப்பு இருக்கும்.
16. சிலந்தி பின்னுவது.
20. பணிப் பெண்கள்.
21. நல்ல நாள், நேரம் பார்க்க உதவும் புத்தகம்.

Comments