07/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 07, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 07, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கறையான் புற்றுக்கு இது சொந்தம் கொண்டாடலாமா?
4. அழு - எதிர்ச்சொல்.
5. கண்களுக்கு இடும் மை.
6. ---யும் நீயே மாலையும் நீயே... -- ஒரு பாடல்.
7. நடனமாடும் பெண்கள் கால்களில் கட்டிக் கொள்வது.
8. நட்பு - எதிர்ச்சொல்.
9. கடன் இதை முறிக்குமாம்.
18. நேற்று, இன்று, தொடர்வது ---
21. அவன் மீது வண்டி மோதியதும், பேச்சு ---சின்றி கிடந்தான்.
22. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் கலங்களில் ஒன்று.
23. ஆறு போன்றவற்றில் தண்ணீர் விரைவாக சுழன்று ஓடும் நிலை.

வலமிருந்து இடம்

11. அவர்கள் உடன்பிறந்த சகோதரர்களாக இருந்தாலும், இரு--- போல செயல்பட்டனர்.
12. சில பகுதிகளில் அடிக்கடி ---வெட்டு ஏற்படுவது சகஜமாக உள்ளது.
15. போதிய --- கொடுத்து இருந்தால், அந்த வேலை சிறப்பாக வந்திருக்கும்.
17. இது சிறுத்தாலும் காரம் குறையாது.
20. --- சட்டை போலீசாரின் உடுப்பு.

மேலிருந்து கீழ்

1. கற்களை மட்டுமே ஆயுதமாக கொண்டு மக்கள் வாழ்ந்த காலம்.
2. அக்கறை
3. பட்டுப்புடவையின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதே அதில் உள்ள இது தான்.
4. குரங்கு இனங்களில் ஒன்று.
5.ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு.
13. பேட்டி என்பது தூய தமிழில்.
14. எலி ---யானாலும் தனி வளை வேண்டும்.
19. ---- கிச்சு மூட்டினாலும் அவன் சிரிக்க மாட்டான்.

 கீழிருந்து மேல்

10. தீப்பிடித்த குடிசைப் பகுதி ஒரே --- மண்டலமாக இருந்தது.
15. அவன் ---மீறி வனப்பகுதிக்குள் நுழைந்ததால், தண்டனை கிடைத்தது.
16. பேச்சை ----, செயலில் காட்டு.
17. குறைவு - பேச்சு வழக்கு.
18. கருடன் - வேறு சொல் ---சனன்.

Comments