08/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 08, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 08, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கேன்சர் - தமிழில்.
2. மனைவியின் ஜோடி.
4. விளக்கெண்ணெய் தயாரிக்க, இந்த கொட்டை தான் பயன்படுத்துவர்.
6. ---சம்மா கை வீசு - பாப்பா பாட்டு.
7. ---ய நம என சிந்திப்பவர்களுக்கு அபாயம் இல்லை.
13. விருந்தை ரசித்து --- கொட்டி சாப்பிட்டான்.
15. அறிமுகமில்லாதவரை பார்த்தால் --- நீ என கேட்போம்.
20. முகர்ந்ததும் வாடி விடும் தன்மை கொண்டது --- மலர்.

வலமிருந்து இடம்

3. 'ஹா என முதல் எழுத்தை மாற்றினால் நம் நாட்டின் தேசிய விளையாட்டு.
8. பிரபல எழுத்தாளர் ஒருவர் ---ன்.
9. எதிர்பாராமல் வரும் ---விருந்தாளிகளை சமாளிக்க சாதுர்யம் வேண்டும்.
11. வேலை முடிந்தவுடன் கைமேல் --- எதிர் பார்ப்பர் சிலர்.
12. அதிர்ஷ்டம் எதிர்ச்சொல் ---திர்ஷ்டம்.
14. ஜாக்கிரதை.
18. தட்சன் தனக்குரிய ----பாகம் தரவில்லை என்றே சிவபெருமான் சினம் கொண்டார்.
23. தடம் - வேறொரு சொல்; கலைந்துள்ளது.

மேலிருந்து கீழ்

1. வீழ்ச்சிக்கு பின்னே பெறுகிற எழுச்சி ---- பெற்றது போல இருக்கும்.
2. பொதுவாக குழந்தைகளை தாக்கும் தொடர் இருமல் நோய்.
4. இது அறிவிற்கு சத்ரு; அறிவை இழக்கச் செய்யும்.
10. தேரோட்டி.
18. பயப்படு.
19. கடற்கரை - ஆங்கிலத்தில்.

கீழிருந்து மேல்

3. ----வத்தாலேயே அவன் அழிந்து போனான்.
5. மனநிலை பாதிக்கப்பட்டவன் --- யாளி.
7. திருடச் சென்ற இடத்தில் தும்மியதால் காவலர்களிடம் திருடன் ---க் கொண்டான்.
8. ரஜினிகாந்த் நடித்து ராஜசேகர் இயக்கி இருந்த திரைப்படம் ----
13. ஓடும் நீரின் ஓசை ----சலப்பு.
16. சென்னையிலுள்ள ஒரு திரையரங்கம் தேவி ---டைஸ்.
17. கீபோர்டு - தமிழில்.
20. அடிதடி என்றால் பெரிய மனிதர்கள் இவரை பயன்படுத்துவர்.
21. கவிப்பேரரசு என பாராட்டப்படும் திரைப்பட கவிஞர்.
22. தன் உழைப்பால் வியாபாரத்தில் நல்ல ---ச்சி கண்டான்.

Comments