குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 09, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 09, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. மனநிலை சரியில்லாதவன்.
2. ராஜாஜியின் அடைமொழிகளில் ஒன்று.
7. அரபு நாடு ஒன்று.
9. பதினெட்டு படி ஏறி சென்றால் இவரை தரிசிக்கலாம்.
14. சமையல் செய்ய உதவுவது.
16. வில்லன் - பெண்பால்.
17. பிரபலமான கிரிக்கெட் வீரர் ஒருவர் --- தேவ்.
18. வரிசை இங்கே ஆங்கிலத்தில்.
19. சாம்பிராணியை தணலில் போடுவதால் ஏற்படும் புகை.
21. ரம்ஜான் பண்டிகை ----- என்று கொண்டாடப்படுகிறது.
23. 12 இஞ்ச் - ஒரு -----.
வலமிருந்து இடம்
4. திருக்குறள் 1330 -- பாக்களை கொண்டது.
5.--- நிலம் வேண்டும் என்பது பாரதியின் கனவு.
6. திருட வந்தவன் தும்மியதால், வீட்டுக்காரரிடம் ---யாக மாட்டிக் கொண்டான்.
13. முன்பெல்லாம் ஆசிரியர்கள் இதில் எழுதி பாடம் நடத்துவர்.
மேலிருந்து கீழ்
1. சில வகை மரங்களில் இருந்து வடியும் ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம்.
10. பலம் மிகுந்தவன்.
15. இசைக் கேட்டால் --- அசைந்தாடுமாம்.
19. துகள்.
கீழிருந்து மேல்
3. ---யில் பலகாரம் வைப்பது எலியை பிடிக்கத்தான்.
8. ராஜாவின் ஜோடி.
9. பாண்டவர் ---.
11. பிறர் பேச்சைக் கேட்டு செயல்படுபவரை எடுப்பார் --- என்பர்.
12. கூந்தலை பின்னி அதன் நுனியில் கட்டிக் கொள்வது ரிப்---.
13. அக்கவுண்டன்ட் - தமிழில்.
14. ஆடிக்காற்றில் ---யும் பறக்குமாம்.
20. இரவும் வரும் --- வரும்; ஆனால் உலகம் ஒன்று தானாம்.
21. ---கள் மொய்த்த பண்டங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு.
22. லஞ்சம் என்றும் சொல்லலாம்.
23.---கை நேரில் வந்தாள், கேட்டதை அள்ளி தந்தாள்.
Comments
Post a Comment