குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 10, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 10, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஆகஸ்ட் 15ல் இந்தியாவுக்கு கிடைத்தது.
2. நம் அண்டை மாநிலம் ஒன்று; மலையாள மொழி பேசுபவர்கள் உள்ள மாநிலம் கூட.
5. ஐஸ்கிரீம் - தமிழில் ---க்கூழ்.
8. ஆலும் --- பல்லுக்கு உறுதி.
13. தோள்.
17. அகத்தின் அழகை காட்டும் இது.
20. சரோஜினி நாயுடு ---க்குயில் என்று அழைக்கப்பட்டார்.
21. புயலுக்கு பின்னே ---யாம்.
22. தென்மாநிலங்களை சேர்ந்தோரை குறிக்கும் ஒரு சொல்.
24. அநீதி நடப்பதை கண்டால் ---த்து எழுவான்.
வலமிருந்து இடம்
7. மாடுகளுக்கு இருப்பது.
12. தலையில் தோல் வறட்சியால் தோன்றும் பொருக்கு.
15. உணவை மென்று --- விட வேண்டும்.
16. குதிரைகளை கட்டும் இடம் - லா---.
மேலிருந்து கீழ்
1. கடினம் - எதிர்ச்சொல்.
2. தலைமுடி
6.--- பழமும் கைகளில் ஏந்தி... - ஒரு பாடல்.
7. தேளின் குணம் ---வது.
10. பொய் - எதிர்ச்சொல்.
11. 'ரைட்' - எதிர்ச்சொல் - ஆங்கிலத்தில்.
12. இது சுமக்குமாம் கழுதை.
14. எமதுாதர்களை இப்படி அழைப்பர்.
19. அமளி காரணமாக சட்டசபை --- வைக்கப்பட்டது.
21. எதிரிகளை ---ரடி படை மூலம் வெற்றி கண்டோம்.
கீழிருந்து மேல்
3. அணை - ஆங்கிலத்தில்.
4. தந்தையின் மரணம் அவனை ---த்துயரில் ஆழ்த்தியது.
9. வன்முறையாளர்கள், கூட்டத்தில் ---திபுவென நுழைந்தனர்.
17. ---ப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தான்.
18. பாக்கு மரம் - வேறொரு சொல்.
23. கிறிஸ்துவர்களின் புனித நூல் பைபிள் - தூய தமிழில்.
25. அகத்தியர் தங்கியிருந்ததாக கூறப்படும் மலை.
Comments
Post a Comment