ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | பிப்ரவரி 11, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Feb 11, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1.பரஞ்சோதி முனிவர் எழுதியது ------ புராணம். (7)
4. சிதம்பரத்தை தில்லையம்--- என்பர் (2)
7. தனுசு, கும்பத்திற்கு இடையில் ---ராசி (3)
8. பொங்கல் அன்று சூரிய ----- செய்வது வழக்கம் (4)
10. ரதம் (2)
11. 'சிவாய -- -என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் இல்லை' என்கிறார் அவ்வையார் (2)
13. ஒரே --- கொண்டவர்களுக்குள் மணம் முடிக்கக் கூடாது என்பர் (5)
14. வேதாரண்யம் என்ற தலத்தின் மறுபெயர் திரு -------- (5)
15. கலைமகளின் வாகனம் (4)
16. மேல முத்தார அம்மன், இலஞ்சி பெருமான், குற்றாலநாதர் கோயில்கள் ------- காசியில் அமைந்துள்ளன (2)
17. மன்னர் ---பலியிடம் மூன்றடி மண் கேட்டார் வாமனர் (2)
19. தறிகெட்டு செல்லும் மனதை -------- போட்டு அடக்கி கடவுள் மீது செலுத்த வேண்டும் (5)
12. கண்ணனிடம் உள்ளது ----- குழல் (4)
மேலிருந்து கீழ்
1. வெங்கடாஜலபதியின் தலம் (4)
2. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இயற்பெயர் -----நாராயணர் (3)
3. இந்த குலத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் வளர்ந்தவன் கண்ணன் (4)
5. கடவுளின் பெயர் என்பதை இப்படி மரியாதையுடன் குறிப்பிடுவதுண்டு (5)
6. கைகேயி கேட்ட வரத்தால் ராமபிரான் செல்ல நேர்ந்த இடம் (2)
9. அர்ஜுனனின் மறுபெயர் (5)
10. பூஜையில் உடைக்கப்படுவது (4)
11. தூணைப் பிளந்தவர் ------ மூர்த்தி (5)
12. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் ------- சேராதார் (5)
15. ஜோடியைப் பிரித்தால் உயிர் வாழாதாம் -----றில் பறவை (2)
16. வலிமை (3)
18. அய்யனார் ------ தெய்வமாகப் பாதுகாக்கிறார் (3)
19. மாரி சேர்ந்தால் திருவேற்காடு அம்மன் (2)
20. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... பாடலை எழுதியவர் (2)
21. ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய நூல் திருவரங்கன் ---- (2)
Comments
Post a Comment