11/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 11, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 11, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. எவருக்கு அதிகப்படியான ஆதரவு என்பதை தீர்மானிக்கும் போட்டி.
4. இது செய்வதால் புத்துணர்ச்சி கிடைக்கிறதாம்.
5. வானத்தைப் ---- விஜயகாந்த் நடித்திருந்த திரைப்படம்.
6. '---க் கோட்டை வாலிபன்' - ஜெமினி கணேசன் நடித்திருந்த திரைப்படம்.
8. தற்போது வரும் நோய்களுக்கான மாத்திரைகளின் --- அதிகம்.
20. கட்சி மாநாட்டுக்கு ---ட்கள் அனுமதி இல்லை.
22. இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாடமி - 2021 விருதை பெற்ற தமிழ் எழுத்தாளர்.
23. வெளிமாநிலத்தவர்களுக்காக --- ரேஷன் மொபைல் ஆப் அறிமுகம்.

வலமிருந்து இடம்

7. திருமணமான பெண்கள் அணிந்திருக்கும் மங்கலச் சின்னம்.
9. கால் என்றும் சொல்லலாம்.
12. தேர்தல் வேலைகளில் கட்சிகள் ---.
14. சீதாதேவியின் புதல்வர்கள் --- குசா.
15. --- இணைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு.
16. ---க்கு உணவில்லையாம்.
18. வடக்குக்கு எதிரான திசை.
19. களவு - வேறு சொல் - சரியாக இல்லை.
21. ---க்கள் மலர்களிலிருந்து தேனை சேகரிக்கும்.
24. கொரோனா எனும் --- வைரஸ் மக்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது.

மேலிருந்து கீழ்

1. இது விழுவதற்கு கூட பலன் பார்ப்பர்; சுவரில் ஊர்ந்து செல்லுமாம்.
2. அவனுடைய கோபம் தான் அவனுக்கு பலம்; அதுவே அவனுக்கு ---.
3. சிவனை முழுமுதல் தெய்வமாகக் கொண்டுள்ள ஹிந்து மதப் பிரிவு.
4. எதையும் ஒருமுறைக்கு பலமுறை ---த்து செய்.
11. ---விரோதம் காரணமாக அவன் கொல்லப்பட்டான்.
12. முழு--- கடவுள் விநாயகர்.
13. முருகப் பெருமானின் துணைவியார் ஒருவர் ---ளி.
16. தூங்குவதற்கு உதவுவது ---க்கை.
17. குண்டு சட்டிக்குள் இது ஓட்டாதே.
18. நவீன தொழில்நுட்பத்துடன் தென்னம்பாளையில் இருந்து தயாரிக்கப்படும் பானம் ---.

கீழிருந்து மேல்

5. கிறிஸ்துவர்களின் மத குருவாக கருதப்படுபவர் ---பாண்டவர்.
10. சூழ்நிலை காரணமாக கூட்டம் ---னது.
15. எப்படியாவது முதலாளியின் நல்லெண்ணத்தை பெற்று விடமாட்டோமா என்ற --- அவனிடம் இருந்தது.
20. போட்டியில் வென்றவருக்கு தரப்படும் முதல் பரிசு தங்கம், இரண்டாம் பரிசு வெள்ளி எனில், மூன்றாம் பரிசு இது.
22. எந்த வேலையிலும் அவன் --- காட்டுவதால் தான், அவனால் வெற்றி பெற முடியவில்லை.
24. எதிர்ப்புகள் இருந்தும் 'ஹைப்பர் சோனிக்' வகை அதிநவீன ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியுள்ள நாடு வட---.

Comments