12/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 12, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 12, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வெளிநாடு - எதிர்ப்பதம்.
2. உடல்வலிக்கு இளம் சூட்டில் தவிடை வறுத்து, உடல் மீது வைத்து வைத்து எடுப்பது.
3. 'சட்டி --டதடா கை விட்டதடா....' - ஆலயமணி படப்பாடல்.
6. மரியாதை நிமித்தம் - ஒருவர் பெயரின் முன்னால் போடப்படுவது.
10. 'லாக் அவுட்' தமிழில் ....டைப்பு.
11. இசைக்கருவி வகை ஒன்று ...தி.
12. உடைந்து சிதறிய துண்டுகள்.
14. நிலவை ஆய்வு செய்வதற்காக ....3 வகை விண்கலம், ஆகஸ்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாம்.
16. சமீபத்தில் காலமான, ஹிந்தி திரைப்பட பின்னணி பாடகி.

வலமிருந்து இடம்

4. விமானம் இறங்க, ஏற உள்ள ஓடுதளம் - ஆங்கிலத்தில்.
5. நரிக்கு... பதவி கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.
8. கோழி நமக்கு தரும் சத்துணவு.
9. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்காக கால்நடை மருத்துவ படிப்புகள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த பூர்வாஸ்ரீ இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்.

மேலிருந்து கீழ்

1..... மருந்து என்பர் நம் முன்னோர்.
2. சுவரில் நோட்டீஸ் ....
3. பாரம்.
7. இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன ஏவுகணைகள் மற்றும் பெகாசஸ் உளவு மென்பொருள் ஆகியவற்றை இந்தியா வாங்கியது என அமெரிக்காவின் நியூயார்க் .......... நாளிதழ் செய்தி வெளியிட்டது.
10. பிறர் நலன் .... உழைப்பதே பொதுச் சேவை.

கீழிருந்து மேல் 

8. ... வைத்த தேங்காய் கொப்பரை.
9. பாலசந்தர் கதை, வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம்.
13. விருந்தாளியாக வந்தவர் வீட்டிலேயே ..... விட்டார்.
15. உதிரம்.
16. வாய்ச்சண்டை தகராறு ....ய்.
17. தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் சங்கங்கள், தாங்கள் விற்பனை செய்யும் இந்தப் பொருளை விரைவில் "டோர் டெலிவரி"யாக வழங்க திட்டமிட்டுள்ளது.
18. காகித நோட்டு, காகித நாணயம் ஆங்கிலத்தில்.
19. கடைசி நாளில் போட்டி போட்டு மனு... நடந்தது.

Comments