13/02/2021 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - பிப்ரவரி 13, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்:

1.தமிழ் திரையுலகின் மூத்த கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருது.
3.உலக அளவில் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருது.
13.இசைத் துறையின் உயர்ந்த கிராமி விருதுகளை வழங்கும் நாடு.
17.வசதி குறைவை பற்றிய புலம்பல்; ----ப் பாட்டு. 

வலமிருந்து இடம்:

6.தடுமாற்றம் அல்லது நிலையில்லாத உள்ளம்.
7.உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலையில், 'இது' சூட்டப்படும்.
9.சினேகிதி அல்லது நண்பி.
12.இந்திய அளவில் திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஒன்று , ---- பால்கே விருது; சென்ற ஆண்டு ரஜினிகாந்த் பெற்றார்.
14. சென்னையிலுள்ள கோளரங்கம், இவர் பெயரில் அழைக்கப்படுகிறது.
15.இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் இதுவும் ஒன்று.
22.சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் விருது.

மேலிருந்து கீழ்:
1.மோதிரம் - துாய தமிழில்.
2.நமக்கு கிடைக்கும் விருதை, அதன் மதிப்பு, தரம் வைத்து ----- என்று நினைக்கக் கூடாது.
3.இல்லை - எதிர்செல்.
4.சேரி - ஆங்கிலத்தில்.
5.ஒரு விளையாட்டு; ---டி.
7.தங்களுக்கு பிடித்த பிரபலங்களிடமிருந்து ஆட்டோ--- வாங்க விரும்பாத ரசிகர்கள் உண்டா -ஆங்கில சொல்.
10.எளிதில் கிடைக்காதது.
18.ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது கொடுத்த பட்டம் ஒன்று.
19.பழங்கால நாணய முறை ஒன்று.

கீழிருந்து மேல்:

8.இந்த நவீன முறையில், வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
11.காகிதம்.
14.உயர் ரக பருப்பு வகை ஒன்று.
16.குஜராத் மாநிலத்தில் சிங்கங்களுக்கான தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்.
20.சாதனை புரிந்த விஞ்ஞானி, எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் போன்றோருக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்படும் உலகளாவிய உயர்ந்த விருது ஒன்று.
21.சிறந்த எழுத்தாளர்களுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் விருது ஒன்று; ----- அகாடமி.
22.---பாரம் படத்தில், சிறப்பாக நடித்ததற்காக, ஊர்வசி விருது பெற்றார், நடிகை சாரதா.

Comments