குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 13, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 13, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வேகாத மண்.
4. இந்தோனேஷியா தன் தலைநகரை --- தீவுக்கு மாற்ற உள்ளது.
5. பெரிய அளவிலான கூட்டம்.
8. சுவர்.
10. நாய் எலும்புத்துண்டை ---விக் கொண்டு ஓடியது.
15. பனாரஸ் ஹிந்து பல்கலையில் --- மொழி பிஎச்.டி., படிக்க வாய்ப்பு.
18. கிருஷ்ண பகவானின் பக்தர்களின் இயக்கம் ஒன்று - ஆங்கிலத்தில் சுருக்கமாக.
20. ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள்.
வலமிருந்து இடம்
7. சாக்குப்பை.
11. விவசாய தொடர்பான பொருள்.
14. நீ ---ளி வை, நான் கோலம் போடுகிறேன்.
17. ஒற்றுமை - எதிர்ச்சொல்.
19. சூரியன் உதிக்கும் நேரம்.
23. கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர்.
மேலிருந்து கீழ்
1. தேர்தலில் --- போட்டி உறுதி.
2. சூதாட்டம் ஒன்று; அஜித் நடித்திருந்த திரைப்படமும் கூட. '----த்தா'
3. தென் ஆப்ரிக்காவில் மிகத் தீவிரம் வாய்ந்த புதிய---வைரஸ் பரவல்.
5. மார்க் - தமிழில் --- பெண்.
6. சரஸ்வதி கடவுளின் இன்னொரு பெயர்.
13. முதுகில் ஓட்டுடன், நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு.
14. பல துறைகளில் சிறந்து விளங்கும் சிறுவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் விருது பால--- விருது.
16. அவன் எதையும்---ப்படுத்தி பேசுவான்.
18. பொதுவாக செடியில் உள்ள இதன் நிறம் பச்சை.
கீழிருந்து மேல்
4. இன்று --- நாளை வா... போர்க்களத்தில் ராமர், ராவணனிடம் சொன்னது.
9. ....க்கிடும் செய்தி கூறி, அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான்.
10. கம்ப்யூட்டர் - தமிழில்.
12. குளிர்ச்சி.
21. நெற்றியில் இது இடுவது சைவ மரபு.
22. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர், சி.வி---.
23. ---தாழ்த்தி செய்யப்படும் செயல் வீண்.
Comments
Post a Comment