14/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 14, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 14, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நடிகையர் திலகம் என்று புகழ்பெற்ற நடிகை.
3. ஜெமினிகணேசன் காதல் --- என்று அழைக்கப்பட்டார்.
4. --- நம்பி நான் பொறந்தேன்... ஒரு பாடல்.
5. இன்று கொண்டாடப்படுவது --- தினம்.
7. மாம்பழ வகை ஒன்று --- கோவா
8. காதலித்து வந்தவன் --- நீட்டி விட்டான்.
9. காதல் ..... தாஜ்மஹால்.
12. இளம் காதலர் கதை ---கள் ஓய்வதில்லை.
13. காதலர்களிடையே ---யும் கிண்டலும் நிறையவே இருக்கும்.
18. முடிவான விடை.

வலமிருந்து இடம்

6. --- மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதானாம்.
10. காதலனின் ---மை அவன் விட்டு போனபின் தான் அவளுக்கு தெரிந்ததாம்.
15. மகாபாரத கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்ட வாரிசு நடிகர்.
17. காதலர்களுக்கு எவரிடமும் இது கிடையாது, கலைந்துள்ளது.
19. ராகம், தாளம் தொடர்வது இது.

மேலிருந்து கீழ்

1. சூரியனின் மனைவி; தேநீர் என்பதன் வேறு சொல்லும் கூட
2. காதலர்கள் --- திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
3. காதலனை கண்டதும் காதலியின் முகத்தில் --- பூத்தது.
6. உலகின் முதல் காதல் ஜோடி எனக் கருதப்படுபவர்கள் --- ஏவாள்.
7. தீவிரமான காதல் ஜோடி ஒன்று லைலா ---.
8. இரக்கம்.
11. ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற காதல் காவியம் ஒன்று ரோமியோ ---.
12. '--- ராஜா அனுபவி' பாலசந்தர் இயக்கத்தில் வந்த திரைப்படம்.
16. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி.

கீழிருந்து மேல்

10. அமராவதியின் காதலன்.
14. .... எவ்வழி: தொண்டன் அவ்வழி.
18. நா.பார்த்தசாரதி ஆசிரியராக இருந்த இலக்கிய பத்திரிகை.
19. கோதுமை உற்பத்தியில் முக்கிய இடம் பெற்றுள்ள மாநிலம் ஒன்று.

Comments