15/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 15, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. --- ஒரு கைக்குழந்தையாம்.
2. தமிழகத்தின் முட்டை நகரம் என்றழைக்கப்படுவது.
4. அவன் தன் கெட்ட செயல்களுக்கு --- போட்டு விட்டான்.
6. மாளிகைக்கு எதிரானது.
8. தனக்கு பிடிக்காதவன் மேல் தீய சக்தியை --- விட்டான்.
10.---க் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே... ஆண்டி பாடல்.
11. இது துணியில் மட்டுமல்ல, வயதான முகத்திலும் இருக்கும்.
13. அஷ்டமி, நவமிக்கு அடுத்து வருவது ---மி.
15. நகைச்சுவை - வேறொரு சொல்.
17. புழுதி.
20. கணீர் குரலில் முருகன் பாடலை பாடி புகழ் பெற்றவர் பெங்களூரு --- அம்மாள்.
21. அரசன் அன்று கொல்வான் --- நின்று கொல்லும்.
23. சகலை செய்யும் --- தாங்கலையப்பா.

வலமிருந்து இடம்

5. இளமையில் --- கொடுமையானதாம்.
7.----பேச்சு பேசி பொழுதை கழிக்கிறது ஒரு கும்பல்.
16. கிரிக்கெட் விளையாட்டோடு தொடர்புடைய ஒரு சொல்.
19. இந்த தெய்வத்தின் அருள் பெற்ற ஒரு புலவர் மகாகவி காளிதாஸ்.

மேலிருந்து கீழ்

1.---க்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஊழல் குறையும்.
2 நரம்பில்லாத --- எப்படி வேண்டுமானாலும் பேசும்.
3. பாம்பாட்டியுடன் தொடர்புடைய ஒரு இசைக்கருவி.
5. மழை நின்று நீண்ட நாட்களாகியும் சில இடங்களில் மழை நீர் ---வில்லை.
8.---யின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
11. நாகேஷ் குணச்சித்திர நாயகனாக நடித்திருந்த ஒரு திரைப்படம் - சர்வர் -----.
12. கொம்பு இல்லாத ஒருவகை சிறிய மான் ---ரிமான்.
16. சபையில் அனைத்து அமைச்சர்களுக்கும் ---- அந்தஸ்து கொடுப்பார் அந்த அரசர்.
18. 'வெரிகுட்'ன்னு சொன்னான் ---க்காரன்.
19. பூ,---,கனி.

கீழிருந்து மேல்

4. நேர்மையாக செயல்படுவதில் அனைவருக்கும் ---மாதிரியாக இருந்தான்.
9. விடியற்காலை.
14. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் இது வைத்து ஆசிர்வதிப்பர்.
15. அரங்கசாமி கோப்பை இந்த விளையாட்டுக்கு பரிசாக தரப்படுகிறது.
21.---- நீரோடை போல அவன் மனம் சுத்தமாக இருந்தது.
22. மறுநாள் மழை வருமென துல்லியமாக ---த்து கூறினார் வானிலை ஆய்வாளர்.
23.---- என்பது நமக்குள் இருப்பது அவசியம்.

Comments