17/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 17, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 17, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கரும்பு என்றால் நினைவுக்கு வரும் திருவொற்றியூரில் சமாதியான துறவி.
4. தாயின் சகோதரன்.
6. கண்ணுக்கு காவலாக இருப்பது.
10. வாத்தியார் பிள்ளை ---- பொதுவான பேச்சு.
11. நோய் பாதிப்பிலிருந்து விடுபட மருந்து, --- எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
15. காலை அகற்றி எடுத்து வைக்கும் அடி.
16. ---- வயதிலும் தளர்வில்லாமல் வேலை செய்தார்.

வலமிருந்து இடம்

3. இந்திய வீராங்கனை சரிகா காலே இந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர்.
8. சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று முருகன் இந்த புலவரிடம் தான் கேட்டார்.
13. கருமை - எதிர்ச்சொல்.
14. அவருடைய அசையா சொத்துக்களை கணக்கெடுத்து விட்டனர், ---ம் சொத்துக்களை கணக்கெடுக்க முடியவில்லை.
18. உடல் சோர்ந்த நிலை.

மேலிருந்து கீழ்

1. தேர்தலின்போது தில்லுமுல்லு நடக்காமல் பார்த்துக் கொள்ள --- படை தீவிரமாக வேலை செய்தது.
2. வடிவமைப்பாளர் - ஆங்கிலத்தில்.
3. தென் மாநிலங்களில் அரிசி என்றால், வட மாநிலங்களில் இது.
5. ----யே கண்டுபிடிப்புக்கு துாண்டுகோல்.
6. துன்பம் - வேறொரு சொல்.
7. புனிதப் பயணம் - இப்படியும் சொல்வர்.
12. --- குட்டிச் சாத்தான் - தமிழில் வந்த முதல் 3டி' திரைப்படம்.
13. நீண்ட நாட்களாக புகைந்து கொண்டு இருந்த உட்பகை இன்று ---து.
14. இறைவன் ----ல் விபத்திலிருந்து தப்பினான்.

கீழிருந்து மேல்

8. ஆஞ்சநேயர் - பேச்சு வழக்கில்.
9. சாட் உணவு வகை ஒன்று --- பாஜி.
16. போக்குவரத்து சீரானதால் வெளியூர் செல்ல எந்த --- இல்லை.
17. மேற்படிப்புக்கு---- பயிற்சி தரப்பட்டது.

Comments