குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 18, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 18, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சென்னை மயிலாப்பூர் - வேறொரு பெயர்
4. முன்னாள் நடிகை தேவிகாவின் வாரிசு நடிகை.
5. --- சேமிப்பை சிறுவர்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும்.
6. 'நத்தையில் ---' கே.ஆர்.விஜயா நடித்திருந்த திரைப்படம்.
8. அலுவலக நேரங்களில் போக்கு----து நெரிசல் தவிர்க்க முடியாதது.
9. ---லுக்கு பின்னே அமைதி.
10. --- முத்திரை - ஞான முத்திரையாகும்.
14. சிறிய ஆறு.
15. அனுமன், பீமன் ஆகியோரின் தந்தை.
17. சிறு குட்டை.
வலமிருந்து இடம்
12. வாங்கியவர் - எதிர்ச்சொல்.
16. காவல் துறை உங்கள்---.
20. உழக்கிலே --- ஏது மேற்கு ஏது.
21. --- இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது.
மேலிருந்து கீழ்
1. சமயபுரம் மாரியம்மன் குடியிருக்கும் மாவட்டம்.
2. '--- வேட்டி மைனர்' - திரைப்படம் ஒன்று.
3. திரை இசைத்திலகம் என புகழ்பெற்றவர்.
6. --- மெய் வருத்த கூலி தரும்.
9. போரில் மன்னன் --- முதுகிட்டு ஓடினான்.
12. பண்டிகை காலங்களில் கடைகளில் --- படுஜோர் தான்.
13. எலும்பு முறிவை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரு வகை கொடி ----டை.
16. இளம்பெண்.
17. ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் ---சிவம்.
கீழிருந்து மேல்
7. சொன்னாலும் வெட்கமடா, சொல்லாவிட்டால் ----மடா.
11. ஈயத்தை பார்த்து இளித்ததாம் ----.
18. இரண்டில் --- எடுத்துக் கொள்.
19. --- அப்பா, திருவருள் தருவாய் நீயப்பா ....
Comments
Post a Comment