20/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 20, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 20, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. அருள் புரிபவர்.
2. நல்லா -----; நல்லா செலவழி.
5. மரியாதையோடு அழைக்கப்படும் பழம் ஒன்று.
9. உடம்பில் அதிகமாக இது இருப்பதால் உண்டாவதாக நினைக்கப்படும் திமிர்.
11. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் சேர்ந்து நடித்திருந்த ஒரே ஒரு திரைப்படம்.
13. எழுதும் காகிதங்கள் கொண்ட அட்டை.
14. வெட்ட வெட்ட வளரும் ஒரு உறுப்பு.
18. புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனம் ----விடப்பட்டது.

வலமிருந்து இடம்

3. --த்தின் அழகு முகத்தில் தெரியும்
4. பிரபலமான கிரிக்கெட் வீரர் ---- கோஹ்லி.
7. வழி.
17. ---- நிறைவேற உழைக்க வேண்டும்; சொப்பனம் வேறொரு சொல்.

மேலிருந்து கீழ்

1. வள்ளலார் எழுதிய நுால் ஒன்று.
3. ஞானிகள் --- சொன்னது இன்று நடக்குது.
4. இதை பூமிக்குள் விதைத்தால் செடி முளைக்கும்.
7. கீரை வகை ஒன்று.
8. ஆணுக்கு இவர் நிகர் தானே!
11. கிராமப்புறத்தில் திருவிழாவின் போது தெருக்---- நடைபெறும்.
13. வதந்தி வேகமாக -----.
15. வாக்குப்பதிவு பல ---மாக நடந்தது.
16. திரைப்பட பின்னணி பாடகர் ஒருவர்.

கீழிருந்து மேல்

6. அன்பே ---.
10. துாய்மையானவள்.
12. நல்ல மாட்டுக்கு ஒரு ---.
19. கவுதம முனிவரின் மனைவி.

Comments