20/02/2022 | varamalar kurukezhuthu potti | தினமலர் வாரமலர் குறுக்கெழுத்து போட்டி


தினமலர் - வாரமலர் - பிப்ரவரி 20, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.

இடமிருந்து வலம்

1.காமாட்சி அம்மன் குடியிருக்கும் ஊர்.
3.முருகன் ஆண்டி கோலத்தில் காட்சி தரும் ஊர்.
4.மனம் சஞ்சலமின்றி ---ந்த நீரோடை போல இருக்கணும்.
7.ராமர் வனவாசத்தின்போது மரவுரி -----த்திருந்தார்.
11.மக்களின் ஒற்றுமையை காட்ட விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை துவக்கினார், பாலகங்காதர -----.
13. அர்த்தமுள்ள இந்து மதம்' நூலை எழுதியவர் கவியரசர் கண்ண----.
15.நல்ல பண்புகளை உடையவரை இப்படி அழைப்போம் - கலைந்துள்ளது.
16.மன்னர். எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ---- குழி வெட்டி, அதில் ஒளிந்திருந்தார் - கலைந்துள்ளது.
18.தமிழகத்தில் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ள ஊர்.

வலமிருந்து இடம்

6.இறைவனை மனமார வேண்டினால் நம் ----கள் பறந்தோடி விடும்.
8.ராமநாத சுவாமி கோவில் என்றால் நினைவுக்கு வரும் ஊர்; காசி செல்பவர்கள் இங்கும் செல்ல வேண்டும் என்பது நியதி.
9.வெங்கடாஜலபதி கோவில் என்றால் இதுதான், நினைவுக்கு வரும்.
10.ஒன்று சேர்த்தலை குறிக்கும் சொல்.
14.கொக்கு போன்ற இன்னொரு பறவை.
20.இந்திய கோவில்கள் ஒவ்வொன்றும் அதன் அமைப்பில் ----த்துவம் பெற்றவை.

மேலிருந்து கீழ்

1.விசாலாட்சி அம்மன் என்றால் ----தான்.
2. 108 திவ்ய தேசங்களில் முதலாவது ஸ்ரீ-----.
3.பூஜையறையை சுத்தமாக -----ச்சென்று வைத்துக்கொள்ள வேண்டும்.
4.சங்கராச்சாரியாரின் அருளுரை அடங்கிய நுால்.
7.தலைவன் - எதிர்சொல்.

கீழிருந்து மேல்

5.திருநள்ளாறு என்றால் --- பகவான் தான்.
10.வடக்கே இமய மலை, தெற்கே ---- முனை.
12.கல்லால் அமைத்த பரப்பை இப்படி கூறுவர்.
14.நிலைச்சட்ட கொக்கியில் பிணைக்க கதவில் பொருத்தப்பட்டிருக்கும் வளையம்;  ----கி.
17.அய்யப்பன் குடிகொண்டிருக்கும் தலம் ----மலை.
18.மண் புழுவை இப்படியும் கூறுவர்; ----கூழ்.
19.மீனாட்சி அம்மன் அரசாளும் ஊர்.
20.பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள ஊர்.

Comments