குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 21, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 21, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. உலக அதிசயங்களுள் ஒன்று இந்த காதல் சின்னம்.
3. நண்பர் - எதிர்ச்சொல்.
4. வெகுமதி.
6. ஈரப்பதம் இல்லாது இருப்பது மொர---.
7. விடுதலை போராட்ட வீரர் ஒருவர் நேதாஜி --- சந்திரபோஸ்.
15. சிறப்பான குணங்களை உடையவர்; காந்திஜியை இப்படியும் அழைப்பர்.
17. கண்ணன் மீது பக்தி கொண்டு பாடல்களை பாடிய பெண்.
19. இந்திய எல்லைப் பகுதியான லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் குறுக்கே இந்த நாட்டின் ராணுவத்தினர் சட்ட விரோதமாக பாலம் கட்டி வருகின்றனராம்.
வலமிருந்து இடம்
9. பாமாவுடன் சேர்த்து சொல்லப்படுபவர் - கடைசி எழுத்து இல்லை.
11. வெளிநாட்டு நிறுவனமான இது இந்தியாவில் புதிதாக கார் தயாரிப்பதில் ஆர்வமாக இருக்கிறதாம்.
12. ஊருக்கு இளைத்தவன் ---- கோவில் ஆண்டியாம்.
18. --ம், சிரம் வெளியே நீட்டாதீர்கள் - பேருந்துகளில் உள்ள அறிவிப்பு.
21. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ------- திருப்பாச்சூர் பகுதியில் 20 கி.மீ., தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மேலிருந்து கீழ்
1. இன்று கொண்டாடப்படுகிறது சர்வதேச --- தினம்.
2. மணமகள் - வேறொரு சொல் ---பெண்.
3. சாதுவான வீட்டு விலங்கு; கோமாதா என்று கொண்டாடப்படுவது
5. நதி மூலம் போல இதுவும் பார்க்கக்கூடாது.
7. உல்லாசப் பயணம் என்றும் சொல்லலாம்.
10. பெரு நிறுவனங்களிலேயே முதன் முறையாக வாராந்திர ஊதிய திட்டத்தை இந்தியாவில் இந்தியா --- நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
12. ---தா பிறை சூடி பெருமானே....
13. குன்று இருக்குமிடம் எல்லாம் --- இருக்குமிடம்.
16. ---- சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டான்.
17. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாகவும் வலம் வந்த ஒரு நடிகை.
கீழிருந்து மேல்
4. மனிதனுக்கு இது 32 இருக்குமாம்.
8. பீஜிங்கில் நடைபெறும் 24வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஜம்மு - ---- மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப் கான் பங்கேற்கிறார்.
14. பாம்பு எழுப்பும் ஒலி.
15. சம்பள உயர்வு கேட்டு --- போராட்டம் நடத்தினர்.
20. எந்தப் போட்டியிலும் முன்னணியில் இருப்பதில் அவனுக்கு --- அவனே!
Comments
Post a Comment