22/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 22, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 22, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. வாங்கிய காசுக்கு --- இல்லாமல் மேடையில் பேசினான்.
3.'டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை ----' ஒரு பாடல்.
5. தமிழகத்தில் பல ஏக்கர் --- நிலைகள் மாயமாம்.
8. இடத்தை கொடுத்தால் --- பிடுங்குவானாம்..
10. தற்போது தொலைக்காட்சியில் ---- தொடர்கள் அதிகமாகி விட்டன.
11. வைகைப் --- என்றழைக்கப்பட்டார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.
12. உறுதியாக போராடும் தன்மைக்கு இப்படி பெயர்.
17. ஒன்று - ஹிந்தியில்.
18. 'நீங்க --- இருக்கோணும் நாடு முன்னேற...' இதயக்கனி படப் பாடல்.
21. அவனுக்கு --- மானம், சூடு, சொரணை எதுவும் கிடையாது.

வலமிருந்து இடம்

9. எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
14. பிள்ளையையும் ---- விட்டு தொட்டிலையும் ஆட்டுவாராம்.
22. நஷ்ட ஈடு என்றும் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்

1. கண்ணனை கார்மேக --- என்றும் அழைப்பர்.
2. புதுச்செருப்பு ---க்கும்.
3. ஐயப்பனை --- சாஸ்தா எனவும் அழைப்பர்.
4. அழகிய வானுலகப் பெண்.
6. தடி எடுத்தவன் தான் -----காரன் என்றாகிவிட்டது.
7. ----- செயலியில் கடன் வாங்காதீர்கள்.
9. நீதிமன்றத்தில் ---த்தரப்பு வழக்கறிஞர் சிறப்பாக வாதாடினார்.
15. அவனுக்கு சுயபுத்தியும் கிடையாது. ---புத்தியும் கிடையாது.
18. --- குடியிருப்பு நம் பொறுப்பு என்ற எண்ணம் வேண்டும்.
19. பூந்தியை சர்க்கரை பாகுடன் சேர்த்து செய்யப்படும் ஒரு இனிப்பு.
20. மேற்கத்திய இசை வகை ஒன்று.

கீழிருந்து மேல்

13. வெயிலுக்கு தலையில் அணிந்து கொள்வது ---லா.
16. ஊட்டியில் புகழ்பெற்ற ஒரு பேக்கரி தின்பண்டம்.
21 ---கிரகத்தை படம் பிடித்தது, நாசாவின் பார்க்கர் விண்கலம்.
22. எண் - வேறொரு சொல்.

Comments