குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 23, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 23, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. பணம் இருக்கும் மனிதரிடம் இது இருப்பதில்லை.
3. நம்மிடம் இருக்கும் தேசிய அடையாள அட்டை.
7. ---த் தங்கம் வெட்டி எடுத்தாராம்.
8. நட்பு - எதிர்ச்சொல்.
10. உடம்பு என்றும் சொல்லலாம்.
15. கட்டை விரலில் இருந்து கடைசியாக இருக்கும் விரல் --- விரல்.
16. பெண்கள் சுடிதாருக்கு மேல் போட்டுக் கொள்வது.
17. உலக்கையின் ஜோடி --ல்.
18. நத்தையிலும் இது இருப்பதுண்டு: ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படமும் கூட.
23. சிவபெருமானின் மனைவியாரின் பெயர்களுள் ஒன்று.
வலமிருந்து இடம்
5. ரகசியத்திற்கும், இந்த ஊருக்கும் தொடர்பு உண்டாம்.
9. விலைவாசி இரு ம---கு உயர்ந்து விட்டது.
14. மதுரையில் இது மணக்கும்.
20, நாட்டுப் புறப் பாடல் வகைகளில் ஒன்று.
21. முதல் வியாபாரம்.
25. ---வியாதிக்காரர்கள் இனிப்பை தவிர்க்க வேண்டும்.
மேலிருந்து கீழ்
1. மிகுந்த மகிழ்ச்சி ; விஜய் - ஜோதிகா நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
2. அதட்டல், உருட்டல், ---- செய்து நிலத்தை அபகரித்தான்.
3. சிரமத்தில் இருந்த நண்பனுக்கு ---ரவுக் கரம் நீட்டினான்.
4. எட்டு ஆழாக்கு கொண்டது ஒரு ---.
6. முடி - வேறொரு சொல்.
8. நூல் நூற்க தேவையானது.
11. ஊர்ந்து செல்லும் பூச்சி வகை ஆங்கிலத்தில் - க்----.
14. தேன் என்றும் சொல்லலாம்.
17. நீ அவல் கொண்டு வா, நான் இது கொண்டு வரேன் ஊதி ஊதி தின்போம்.
22. கட்சிக்குள் நிறைய --குத்து வேலை நடக்கிறது.
கீழிருந்து மேல்
12. ஒரு காலத்தில் தமிழ்த்திரை உலகில் பிரபலமாக இருந்த நடிகை.
13. சிவனை இந்த வடிவத்திலும் வணங்குவர்.
19. அரசியல்வாதிகளின் தோள்களில் தவழுவது.
23. சில வகை விலங்குகள் கோபத்தில் ---ம் (எழுப்பும் ஒலி)
24. கரிக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்புக்குப் பெயர்.
25. மண் நிறத்தோலுடன் காணப்படும் பழம்.
Comments
Post a Comment