24/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 24, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 24, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஏப்ரல் முதல் தேதி இவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
2. ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைய வளர்க்கப்படும் இடம்.
3. ரேஷன் பொருட்கள் கொள்--- செய்வதில் முறைகேடு.
5. கர்ப்பிணிப் பெண்களுக்கு வருவது.
11. நீலம் - ஆங்கிலத்தில்.
14. திருடிய பொருளை ---த்து எடுத்துச் சென்றான்.
17. ராமராஜன் பாடிய பாடலில் வரும் மலர்.
19. முழு நிலவு என்றும் சொல்லலாம்.

வலமிருந்து இடம்

4. ---காதலா - கமல்ஹாசன், பிரபுதேவா இணைந்து நடித்திருந்த திரைப்படம் ஒன்று.
7. பெற்றோருக்கு ----பூஜை செய்தான்.
10. கே.ஆர்.விஜயா நடிகையாக அறிமுகமான திரைப்படம்
12. பறவைகள் ----- ஒவ்வொன்றும் ஒரு விதம்... பாடல் ஒன்று.

மேலிருந்து கீழ்

1. தொழிலாளி - எதிரானவர்.
2. --- இருக்க சுளை விழுங்கி.
4. பத்து மைல் தொலைவு.
6.மேடையில் அறிஞர் அண்ணாதுரை ---ளமாக பேசுவார்.
7. பாட்டு பாடுபவர்.
8. நாடு பல துறைகளிலும் சிறப்புற்று விளங்கும் காலம்.
15. ஒன்று.
16 -- இருவர் நமக்கு ஒருவர்.

கீழிருந்து மேல்

3.---ளை முள்ளால் எடுக்கணும்.
9. வெற்றிலை பாக்குடன் சேர்த்து மெல்வதற்கான ஒரு இலை, புற்று நோய் ஏற்படுத்தக் கூடியது.
13. தெரியாமல் செய்தால் தவறு. தெரிந்தே செய்தால் ---.
17. சந்தன மரம் போல இந்த மரம் கடத்துவதும் குற்றம்.
18. பருவப் பெண்கள் முகத்தில் தோன்றுவது
20. சக்தி - வேறொரு சொல் என்னுடன் மோத உனக்கு இது இருக்கா?

Comments