குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 25, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 25, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. சவுக்கு.
2. பொருளாதார பாதிப்பிலும் ---கட்டுக்குள் உள்ளதாம்.
4. கரப்பான், எறும்பு போன்ற சிறு உயிரினங்களின் பொதுப் பெயர் ---சி.
5. வினா - விடை, பொது அறிவுப் போட்டி - ஆங்கிலத்தில்.
6. பாடகி லதா மங்கேஷ்கர் இந்தியாவின் --- என அழைக்கப்பட்டார்.
8. ---யிலே கிள்ளி எறி.
20.கிராமப்புற எல்லையில் காவல் தெய்வமாக இருப்பவர்.
வலமிருந்து இடம்
11.என்.சி.சி., - தமிழில் --- படை.
15. புயலுக்கு பின்னே அங்கே --- நிலவியது.
16. மரத்தில் புதிதாக துளிர்த்து இருக்கும் மென்மையான இலை.
17. கூட்டத்தில் மூச்சுத் --- ஏற்பட்டு இறந்தான்.
19. பாம்பின் கால் --- அறியும்.
மேலிருந்து கீழ்
1. அர்த்த சாஸ்திரம் எழுதியவர்.
2, காய்கறிகள் கலந்து செய்யும் துவையல் கறி.
3. நரம்பு இசைக்கருவி ஒன்று.
9. தெம்பு - வேறொரு சொல்; அஜித் நடித்துள்ள திரைப்படமும் கூட.
10. நடந்து கொண்டிருக்கும் தமிழ் மாதம்.
13. ---காரியம் சிதறும்.
14. உள்ளூர் - எதிர்ச்சொல்.
15. குறைவான வாழ்நாள் ---யுசு.
கீழிருந்து மேல்
6. வெரி --- டு மீட் யூ.
7. நோயற்ற வாழ்வே குறைவற்ற ---.
8. தெனாலிராமன், பீர்பால் போல துருக்கி நாட்டை சேர்ந்த மதியூகி.
12. --- முதல் குடிக்க மாட்டேன் என்று உறுதி எடுத்தான்.
18. அவனுக்கு கற்பூர --- எதையும் சட்டென புரிந்து கொள்வான்.
20. இதய நோயாளியிடம் --- தரும் செய்தியை சொல்லக்கூடாது.
Comments
Post a Comment