குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 26, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 26, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. ஆலயம் --- சாலவும் நன்று.
2. இந்தியாவின் தலைநகரம்.
3. வடமாநிலத்தவர்கள் பேசும் மொழி.
5. கல்யாணம் என்றாலே -டாதான்.
6. மேற்புறம் குடை போல உள்ள சிறு காளான்.
7. சிவபெருமானிடம் இருக்கும் இசைக்கருவி.
8. தன் கடமைகளை செய்து முடித்ததும் அவர் மன -- பெற்றார்.
10. அவதி.
12. கருத்து வேறுபாடு காரணமாக கட்சிக்குள் --- ஏற்பட்டது.
13. ஊதாரிக்கு எதிரானவன், கலைந்துள்ளான்.
15. பாத்திரமறிந்து ---சை எடு.
வலமிருந்து இடம்
4. பறவைகள் பறக்க உதவுவது.
14. உண்டு - எதிர்ச்சொல்.
17. அக்டோபர், டிசம்பருக்கு இடையில் வரும் மாதம்.
18. பள்ளிப்படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்கு மாணவர்கள் செல்லும் இடம்.
மேலிருந்து கீழ்
1. உலக அதிசயங்களுள் ஒன்று பாபிலோன் --- தோட்டம்.
2. இன்று --- பிறந்தோம்.
4. வலக்கை கொடுப்பது ---க்கு தெரியக் கூடாதாம்.
5. --- ஊழியர்களின் சம்பளம் உயர்ந்தது.
7. அங்கத்தினர்.
11. அவன் பிறரிடம் சிறிதும் ---லாதவன்.
கீழிருந்து மேல்
3. ---வும் கடந்து போகும்.
9. ஒரு பார அளவை ஆங்கிலத்தில்.
13. பீமனின் ஆயுதம்.
16. மீனவர் விரித்த ---யில் மீன்கள் சிக்கின.
17. கெட்டவன் எதிர்ச்சொல்.
18. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள ஒரு தீவு ---த்தீவு.
Comments
Post a Comment