27/02/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 27, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 27, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மாளிகை போன்ற தனி வீடு.
3. உழைத்தான் --- எட்டினான்.
5. சேற்றில் புரளும் விலங்கு.
7. எதிரிகளிடம் ---த்தப்பாக மாட்டிக் கொண்டான்.
10. தேர்வில் தான் வெற்றி பெற வேண்டுமென ---யுடன் படித்தான்.
12. --- இருக்க பயம் ஏன்?
17. சர்க்கஸ் போன்றவற்றின் கூடாரம்.
18. எல்லையில் ஆக்கிரமிப்பு செய்த எதிரிகளுக்கு சரியான--- கொடுத்தது இந்தியா.
19. 'தாயில்லாமல் --- இல்லை ....
20. பெண்.
22. அவன் --- கொடுத்து விட்டால், தவற மாட்டான்.

வலமிருந்து இடம்

6. --- நட்பு கேடாய் முடியும்.
9. --- வாழையாகக் குடும்பம் தழைத்தோங்கணும்.
15. செடி --- மரமானது.
16. அவன் --- மாற்று தங்கம் என பெயர் எடுத்தான்.
21. பறவைகள் மரக் ---யில் கூடு கட்டி வாழும்.

மேலிருந்து கீழ்

1. லவங்கத்தோடு சேர்த்து சொல்லப்படும் ஒரு மசாலா பொருள்.
2. குழந்தைகளுக்கு ஹெல்மெட் --- உத்தரவு வருகிறது.
3. நகைச்சுவை நடிகர் ஒருவர் --- ஜெயந்த்.
4. மாமிசம்.
6. காரியத்தை சாதித்துக் கொள்ள ---க்கும்பிடு போடுவான்.
7. முட்டை ஆங்கிலத்தில்.
8. இது இல்லாத மனிதன் உண்டோ!
14. ரஜினி நடித்திருந்த படம் ஒன்று; சரியாக இல்லை.
15. சேட் --- தான் பணம் கடனாக கொடுப்பான்.
19. நாகப்பட்டினம் சுருக்கமாக.

கீழிருந்து மேல்

11. ஒவ்வாமையால் சாப்பிட்டதை அப்படியே ---கி விட்டான்.
13. அதிகப்படியாக பேசும் பெண்.
16. பொம்மை என்றும் சொல்லலாம்.
20. காந்திஜியை போல அஹிம்சை வழியில் போராடி, தன் நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்த இன்னொரு தலைவர் நெல்சன் ---.
21. சிறகு இல்லாத பறவை.
22. ஆசிரியர், குரு.

Comments