தினமலர் - வாரமலர் - பிப்ரவரி 27, 2022 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகள்.
இடமிருந்து வலம்
1.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி.
2. 'டிவி'யில், விசு முதன் முதலாக நடத்திய டாக் ஷோ, ----- அரங்கம்!
9. நகை செய்பவர், மர வேலை செய்பவர்களை பொதுவாக இப்படி அழைப்பர்.
10.லஞ்சத்தை ஒழிக்கணும் என்றால், ----யான சட்டங்கள் வகுத்தாக வேண்டும்.
16.அவன் முதன் முதலாக களத்தில் இறங்கியதும் மக்கள், ---வாரம் செய்தனர்.
17.கீர்த்தி - வேறு சொல்.
18.இளையராஜா - அமைப்பாளராக அறிமுகமான திரைப்படம், அன்னக்கிளி.
வலமிருந்து இடம்:
3.ஒன்றை ஆதரித்து - எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடுவது போல நடத்தப்படும் பொது நிகழ்ச்சி, 'இந்த' மன்றம்.
4.சிங்கத்தின் ஒலி.
8.இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி இவர்.
11.டெலிபோன் - தமிழில்; ----பேசி.
12.மலை --ம் போட்டியில் அவன் முதலாவதாக வந்தான்.
13.துார்தர்ஷன் தமிழ் ஒளிபரப்பு; ----- சேனல் என்பர்.
19.திருநெல்வேலி - சுருக்கமாக.
மேலிருந்து கீழ்:
1.கிளறு - வேறு சொல்.
2. முதன் முதலில் கோல்கட்டா நகரில் சேவை மையத்தை ஆரம்பித்து, உலக மக்களின் நன்மதிப்பை பெற்ற வெளிநாட்டு பெண்மணி இவர்.
6.பார்த்திபன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ; புதிய----.
8.----வோம் சந்திப்போம்.
10.கலர் 'டிவி' அறிமுகத்துக்கு முன் ----- வெள்ளையில் தான் படம் பார்த்தோம்.
14. 'லைவ் ரிலே' - தமிழில்.
15.ஆடி மாதம் அம்மன் கோவில்களில், 'இது' வார்ப்பர்.
கீழிருந்து மேல்:
4.உடன்---- ஏறும் வழக்கத்தை ஒழிப்பதற்காக, ராஜாராம் மோகன்ராய் பாடுபட்டார்.
5.யுத்தம்.
7.சுமைகளை ஏற்றிச்செல்லும் வாகனத்தை பேச்சு வழக்கில் இப்படி சொல்வர்.
9.முதல் - வேறொரு சொல்.
12.எழுதுவதற்கு இன்று பேப்பர் அன்று, 'இது'.
18. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் பெயரின் முன் பாதி.
19.டெலிவிஷன் சீரியல் - தமிழில்.
Comments
Post a Comment