குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று பிப்ரவரி 2, 82022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Feb 28, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. கவர்னர் - தமிழில்.
2. ஒரு குழு சார்பாக செயல்பட நியமிக்கப்பட்டவர்.
4. ஆண்டு.
6. ---லக்கால் வைக்காதே!
12. திருவள்ளுவரின் மனைவி.
13. தர்மம் செய்தல் - ---ல்.
16. --- ஊற கல்லும் தேயும்.
17. சர்க்கசில் சிங்கம், புலிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் --- மாஸ்டர்.
18. அடுப்பில் இட்டு பழுப்பு நிறமாக்கப்பட்ட இனிப்பு அப்பத் துண்டு - ஆங்கிலத்தில்.
19. மேள சத்தம்.
20. மலை வாசஸ்தலம் ஒன்று.
வலமிருந்து இடம்
5. கடையேழு வள்ளல்களில் ஒருவர்.
8. கவர்ச்சியுடன் கூடிய பேச்சு.
11. எழுச்சி - எதிர்ச்சொல்.
மேலிருந்து கீழ்
1. ஜோதிடம்.
2. புறங்கழுத்து.
3. சிவபெருமானுக்கு உகந்த நாள் --- கிழமை.
7. புதுசு - எதிர்ச்சொல்.
10. தில்லையம்பதி - வேறொரு பெயர்.
12. தேர்தலில் நிற்பவர் வேட்பாளர் எனில், அவரை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடுபவர் ----.
13. பற்கள் ஊன்றி இருக்கும் தசைப்பகுதி.
15. எம்.ஜி.ஆர்., மீனவனாக நடித்திருந்த திரைப்படம்.
16. இறைவன் நீக்கமற --- நிறைந்திருக்கிறார்
கீழிருந்து மேல்
5. சுமை - வேறு சொல்; சரியாக இல்லை.
9. மாமல்லபுரத்தை ஆண்டவர்கள்.
14. வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் ----- மனப்பான்மையை விட்டு விட வேண்டும்.
20. 'சேப்டி பின்' - தமிழில்.
Comments
Post a Comment