01/04/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று ஏப்ரல் 01, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Apr 01, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நூற்றாண்டு கண்டு விட்ட கேரளாவின் முன்னணி மலையாள நாளிதழ்.
14. நவகிரகங்களில் முதன்மையானவர்.
8. உலர்ந்த சிறு கொம்பு.
9. நகரில் ----- பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
12. விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக செய்யப்படுவது.
16. மீனை பிடிக்க மட்டுமல்ல, கொசுவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும்.
18. நாணத்தால் அவள் --- சிவந்தது.
19. 'முத்துக்கள் ----'- சத்யராஜ், சிவாஜி கணேசன் இணைந்து நடித்திருந்த திரைப்படம்.
21. இதய நோயாளிகளிடம் ---யான செய்திகளை சொல்லக்கூடாது.

வலமிருந்து இடம்

5. '----கம்மா கையை தட்டு...' 'தளபதி' படப்பாடல்.
7. -----து கைமண்ணளவு.
11. ஏமாந்ததை வெளியில் சொல்ல ---- கொண்டு மவுனமாக இருந்தான்.
17. மொபைல் போனில் தங்கள் ஸ்டேட்டசுக்கு --- எதிர்பார்ப்பர்; விரும்பு - ஆங்கிலத்தில்.

மேலிருந்து கீழ்

1. ---- ஒன்றே மாறாதது.
2.---- களை பறிக்காதீர்கள் - பூங்காக்களில் இருக்கும் வாசகம்.
3. கிராமத்தில் பல ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் ----தார்.
10. இந்தியாவில் பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய ஆர்கி டெக்ட் நுழைவுத்தேர்வின் பெயர் இது. 
13.---- தப்பியது தம்பிரான் புண்ணியம்.
15. முதலாவது; முதல் எண்.
18. யானையின் இளமைப்பருவப் பெயர்.

கீழிருந்து மேல்

6. எண்ணெய் இல்லாமல் 'இது' எரியுமா?
12. இன்று இவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
14. தமிழக இளைஞர் காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்.
16. உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து தன் கட்சிக்கு ---- சேர்த்துக் கொண்டார்.
20.---- அமரருள் உய்க்கும்.
22. உறுதி.
23. பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வரான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்தமான் ---த் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்.

Comments