02/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 02, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 02, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மகளிர்.
4. பாயிரம்.
5. அப்பட்டமான பொய்.
6. காபியை --- தா.
7. பிரமுகர் வருகைக்கு பின் விழா ----கட்டியது.
10. சிறுவர் - சிறுமியர்.
16. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இங்கு, பறவைகள் வருகை அதிகரிப்பால், வண்ணமயமாக உள்ளது.

வலமிருந்து இடம்

3. அவன் ---யில் முழம் போடுவான்.
9. எண் புதிர் விளையாட்டு.
12. சோர்வு.
13. '-----யும் தெய்வமும் குணத்தால் ஒன்று....' பாடல்; கலைந்துள்ளது.
14. வேர்க்கடலை - வேறொரு சொல்.
15. மீன்.
19. பகைவரையும் ----க்கணும்.

மேலிருந்து கீழ்

1. அமைச்சர் பெயருக்கு முன் ---- என்று குறிப்பிடுவது உண்டு.
2. விதவைப் பெண் வேறொரு சொல் --- பெண்.
3. ஜெயம்.
6. நடிகை மனோரமாவின் செல்லப் பெயர்.
8. கதவு - ஆங்கிலத்தில்.
12. தமக்கு உரிமை இல்லாதது.

கீழிருந்து மேல்

4. தேக்கு மரம் என்றால் ---மா தான் பழைய பெயர்.
9. மருந்தாகும் சமையலறைப் பொருள் ஒன்று.
11. தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி.
16. சொல்வதை காது கொடுத்து ---.
17. நீரில் ஏலம், சுக்கு, வெல்லம் போட்டு செய்யப்படும் நிவேதனப் பொருள்.
18. கரிகாலன் கட்டி வைத்தான் ----ணை.
19. பகைவர்களுடன் --- நின்று மோத வேண்டும்.

Comments