03/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 03, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 03, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சிவாஜி கணேசன் நடிகராக அறிமுகமான திரைப்படம்.
3. யானை வரும் பின்னே , ---- ஓசை வரும் முன்னே.
4. திருவாளரின் ஜோடி.
5. வறியவர்க்கு செல்வத்தை ----; வழங்கு வேறு சொல்.
8. மாயமந்திரத்தால் ஒருவரை தன்வசப்படுத்துவது ---- மெரிசம்.
12. திருமால் ---- நிழலுக்கு இணையேது.
13. சாம்பல்.
15. விஷத்தை அருந்தி மரணத்தை வரவேற்ற தத்துவஞானி.

வலமிருந்து இடம்

6. நம் அண்டை நாடு ஒன்று.
7. தமயந்தியின் கணவன்.
9. சமையல் செய்ய உதவும் பாத்திரம் ---கர்.
11. தினம் ஒரு பிரமுகர் வீட்டில் ---- நடக்கிறது.
18. பத்து மிளகு இருந்தால் ---- வீட்டிலும் உண்ணலாம்.

மேலிருந்து கீழ்

1. இந்த அரிசியில் தான் பொங்கல் வைப்பர்.
2. '----த உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.....' ஒரு பாடல்.
3. கூர்மையான அறிவுள்ளவன்.
6. நிரந்தர வருமான வரி எண் கொண்டது --- கார்டு.
8. பொய் எதிர்ச்சொல்; சொல்லலாம்
9. ரத்தம் - வேறொரு சொல்.
14. பொருளை ----யம் செய்யாதே.

கீழிருந்து மேல்

4.------கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டான்.
7. நடுநிசி என்றும் சொல்லலாம்.
10. தாய் தன் பிள்ளைகளை ----மார நேசிப்பாள்.
11. ஓய்வு - ஆங்கிலத்தில்.
15. ஹோட்டல்களின் வாசலில் மதிய நேரத்தில் இருக்கும் பலகையில் ---- தயார் என்று எழுதியிருக்கும்.
16. ஹிந்துக்களால் புனிதமாக கருதப்படுவது இந்த சின்னம்.
17. சாணத்தால் வட்டமாக தட்டி உலர்த்தி வைத்து எடுக்கப்படும் பொருள்.
18. கடவுளை வணங்கி, மகிழ்ச்சியில் திளைக்கும் நாள்.

Comments