ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மார்ச் 04, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Mar 04, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. நெருப்புக்கடவுளை தேவன் என்பர் (3)
3. கடவுளை ---- மலர்கள் கொண்டு அர்ச்சிப்பது வழக்கம் (2)
5. வேண்டாததை எரிக்கும் பண்டிகை (2)
6. தந்தைக்கு உபதேசம் செய்தவன் (6)
9. கண்ணனை கண்ணம்மாவாகவும் பாடி அழகு பார்த்தவர் பா----யார் (2)
10. '----- செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்,' என தொடங்குகிறது சீர்காழி கோவிந்தராஜனின் ஒரு பாடல் (6)
11. மத்தியப் பிரதேசத்தில் தோன்றி குஜராத்தில் பாயும் புண்ணிய நதி (3)
13. மலையத்வஜ பாண்டியனின் ------ மீனாட்சி தேவி (3)
15. ஜோதிர்லிங்கமான ----- கோயில் குஜராத்தில் உள்ளது (4)
17. மச்சாவதாரத்துக்கு அடுத்து ----வதாரம் (3)
19. குளிகை காலத்துக்கு அதிபதி (4)
20. காமதேனுவின் மகளான தெய்வீகப்பசு (4)
21. விநாயகரின் ---- முருகர் (3)
22. மோட்சம் என்பதை ---பேறு என்பர் (2)
மேலிருந்து கீழ்
1. திருவானைக்காவில் அருள் புரிகிறார் -----நாயகி (5)
2. சிவன் மீது சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய பாடல்களின் தொகுப்பு (4)
3. '------ ம் சயித்தியம் வலிப்புப் பித்தம்' நோய்கள் தீர முருகனை வேண்டுகிறது கந்த சஷ்டிகவசம் (2)
4. சன்னிதானம் என்பதன் சுருக்கம் (4)
7. ஜனகன் ஆண்ட நாடு --- லை (2)
8. மிக உயர்ந்த ------- கொண்டது ஸ்ரீரங்கம் கோயில் (4)
11. 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் ----' என்கிறது திருக்குறள் (2)
12. '-------------- சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என்பது ஒரு பிரபல பக்திப் பாடல் (7)
14. திருமணம் நடைபெற ------ நேரம் குறிப்பர் (5)
15. சிவன், உமை, கந்தன் மூவரும் இடம் பெற்ற உருவம் ---கந்தர் (3)
16. திருப்புகழில் பழநி முருகனை வழிபடுகிறது '------- கலாதீ நமோ நம' என்று தொடங்கும் பாடல் (5)
18. மகாபாரதத்தில் கண்களைக் கட்டிக் கொண்டவளின் சகோதரன் (3)
Comments
Post a Comment