குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 04, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 04, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. வெளிநாடு செல்வோருக்கு இது தேவை.
4. அத்தை மகன்.
8. ராகவேந்திரர், மந்திராலய ---- என்றழைக்கப்பட்டார்.
10. பெரியவர் - எதிர்ச்சொல்.
12. சந்திரனால் சூரிய ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை.
15. குறைபாடு, அவமானம்; பெருமை - எதிர்ச்சொல்.
18. கோவில் கும்பாபிஷேகம் தொலைக்காட்சியில் --- ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வலமிருந்து இடம்
2. தற்கொலை செய்து கொண்ட சர்வாதிகாரி.
5. --- கொடுத்தால் வழி கிடைக்கும்: லாரிகளின் பின்னால் இருக்கும் வாசகம்.
7. ஜாக்கெட் - தமிழில் - கலைந்துள்ளது.
14. அறிந்தும் ----மலும் செய்த பிழைகளை மன்னிக்க வேண்டும்.
16. கொள்ளையர்கள் கடைக்குள் -----யாக புகுந்து பிரச்னை செய்தனர்.
19. அரசன், புலவனுக்கு ---- அள்ளி அள்ளி கொடுத்தான்.
மேலிருந்து கீழ்
1. வங்கிக் கணக்கு புத்தகம் - ஆங்கிலத்தில்.
3. கதாநாயகனுக்கு ஜோடி.
4. அரசன் - பெண்பால்.
5. ---றே குலம் என்று பாடுவோம்.
6. வழிகாட்டி - ஆங்கிலத்தில்.
11. பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க பார்க்கப்படும் இளைஞன் -----ன்.
14, வன்முறையாளர்கள் ----யில் ஈடுபட்டனர்.
16. தஞ்சாவூர் - சுருக்கமாக.
கீழிருந்து மேல்
9. அமெரிக்கத் திரைப்படத் துறை.
13. ----வினை தொடர்ந்து வருமாம்.
17. மீன் வகை ஒன்று.
18. தேர்ந்தெடுக்கப்பட்டால் ---- ஆட்சி தருவேன் என்று வேட்பாளர் வாக்குறுதி அளித்தார்.
19. எல்லையில் அவ்வப்போது போர் ---- தொல்லையாக உள்ளது.
Comments
Post a Comment