06/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 06, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 06, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. நற்பெயரைக் கெடுக்கக்கூடிய பழி.
3. ஆராய்ச்சி செய்பவர்.
6. '---- போலீஸ் 115' - எம்.ஜி.ஆர்., நடித்திருந்த திரைப்படம்.
12. மெதுவாக வருதல்.
15. மண்பாண்டங்கள் செய்பவன்.
18. தமிழ் ஆண்டின் கடைசி மாதம்.

வலமிருந்து இடம்

4. இயற்கை கனிப் பொருள்.
5. அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றுள்ள கொள்கை ---துவம்.
7. கடவுள் மீது பக்திப் பாடல்கள் பாடுவது.
13. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம்.
14. அதிக கனமில்லாத நுால் இழைகளால் நெய்யப்பட்ட துணி.
16. குற்றங்களை ----க் கேட்டதால் அவனை தாக்கினர்.
17. புத்தர் போல இவரும் ஒரு துறவி; இவரது தத்துவ கதைகள் பிரபலம்.
21. மாவட்டம் - வேறொரு சொல்.

மேலிருந்து கீழ்

1. -----! ராஜாவும். ராணியும் தனியாக சந்திக்கும் இடம்.
2. சங்க காலத்தில் அன்னத்தை ---- விட்டனராம்.
3. முக்கிய செயல்பாடுகளை விவாதிக்க ---- கூட்டம் நடந்தது.
10. சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருந்த திரைப்படம்.
11. அவனுடைய செயல்களை ----- பரிசு கொடுத்தனர்.
12. அண்டை நாடு திடீர் ---- நடத்தியது.

கீழிருந்து மேல்

8. தமிழகத்தின் பெரிய அணை.
9. கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம்.
17. பிறவி - வேறொரு சொல்.
18. ஒட்ட உதவுவது.
19. சில வகை விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ளது.
20. குலுக்கு தேர்வு முறை - ஆங்கிலத்தில்.

Comments