07/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 07, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 07, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. அவனுடன் பழகும் போது தான் அவன் ---- தெரிந்தது.
3. நடிகை - ஆண்பால்.
5. பாத்திரம்.
6. அரேபிய நாடுகளில் குற்றங்களுக்கு தண்டனையாக ---- கொடுப்பர். கலைந்துள்ளது.
9. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நீதிபதியை பார்த்து மை --- என்பது சம்பிரதாயம்.
11. சிவாஜி கணேசனை நடிகர் ---- என்றும் அழைப்பர்.
13. சிவபெருமான் நெற்றிக்கண் காட்டிய போதும் கலங்காத புலவன்.
15. இஸ்லாமியர்களின் இறைவன்.

வலமிருந்து இடம்

8. ---ம் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே.., கவுரவம் பட பாடல்.
14. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க இந்த கார்டு வேண்டும்.
16. வீடுகளில் காற்றோட்டத்திற்காக இது வைக்கப்படுகிறது.
17. நெசவுத் தொழில் செய்பவர்.
18. பாடகர் - பெண்பால்.

மேலிருந்து கீழ்

1. தமிழகத்தில் வெளியான முதல் தமிழ் நாளிதழ்.
2. பரிகாசம், விகடம் - வேறொரு சொல்.
4. தொழில், வணிகம் - ஆங்கிலத்தில்.
7. இருமல் போக்க உதவும் கீரைகளில் ஒன்று ----வல்லி.
15. கடன் இதை முறிக்குமாம்.

கீழிருந்து மேல்

8. குடிமக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட எண் கொண்டது ---- கார்டு.
10. மகிழ்வுடன் கூடிய ஆடம்பரம்.
12. கட்சியை சேர்ந்தவன் --- காரன்.
16. காளைகளை ஓடவிட்டு பிடிக்கும் விளையாட்டு.
17. இதிலிருந்து உமியை நீக்கினால் அரிசி கிடைக்கும்.
18. அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் ----- வேடத்தில் நடித்திருப்பார்.

Comments