08/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 08, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 08, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. கல்வெட்டு - பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.
3. ஜல்லிக்கட்டில் பங்கேற்க ---- வேண்டும்.
12. அம்பிகாபதி - அமராவதி கதை ----ர காவியமாக கருதப்படுகிறது.
19. புகழ்ச்சி.
22. ஆசைக்கு ஒரு பெண்; --- க்கு ஒரு மகன் என்று ஒரு சொலவடை உண்டு.

வலமிருந்து இடம்

4. கார்த்தி அறிமுகமான திரைப்படம் '---- வீரன்'.
5. புதல்வி - என்பதன் வேறொரு சொல்.
8. மகிழ்ச்சி - எதிர்ச்சொல்.
15. முன் - எதிர்ச்சொல்.
16. வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது. ஆங்கிலத்தில்.
18. இரவுக் காவலர்கள் --உஷார் என்று கூறியவாறு வருவர்.
20. நெய்வேலி சுரங்கத்திலிருந்து கிடைக்கும் எரிபொருள் ஒன்று.

மேலிருந்து கீழ்

1. ஓவியம்.
2. கோடை காலத்தில் குளிர்ச்சி தரும் எலுமிச்சை ----.
7. தம்பி தங்கக்--- யாக்கும்.
11.செல்வம்.
12.--- சக்கை ... கவுண்டமணி நகைச்சுவை.
13. முன் காலத்தில் ---யில் தான் மக்கள் சமைத்தனர்.
14. பொருள்.
16. கணவன் - மனைவி.
17. நடிகை ஜோதிகாவின் சகோதரி இவரும் நடிகை தான்.
20. அவனுக்கு இன்னும் ---யான வேலை கிடைக்கவில்லை. 

கீழிருந்து மேல்

6.--- ஆக வேண்டுமென்றால் காலில் விழத் தயங்கக் கூடாது.
9.--- வரியை எதிர்த்து காந்திஜி தண்டி யாத்திரை மேற்கொண்டார்.
10. தேர்தல் ---சூடு பிடித்தது.
21. தை முதல் நாளில் ---- வழிபாடு முக்கியம்.

Comments