09/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 09, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 09, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்:

1. கண்காட்சிக்கு செல்ல நுழைவுக் ------ செலுத்த வேண்டும்.
7 ----- விவேகமல்ல.
10. எல்லாம் இன்ப ---.
12. மதிப்பெண் - ஆங்கிலத்தில்.
22. நீளம், அகலம், உயரம் போன்றவற்றை கணக்கிட உதவும் கோல்.

வலமிருந்து இடம்:

2. மேடையில் நடிக்கப்படுவது.
4. -----ப்பிரவேசம் பாலசந்தர் இயக்கிய திரைப்படம்.
6. ----க்கொரு நீதியா.
13.--- நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என தலைவர்கள் பாடுபட்டனர்.
14.------ட்டும் புகழ் பரவட்டும்.
15. வேகம் வேறொரு சொல் ---தம்.
18.------ தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
19. சிவாஜி கணேசன் நடித்திருந்த திரைப்படம் ஒன்று '------- வீடு.'
21. சந்திரன் என்றும் சொல்லலாம்.

மேலிருந்து கீழ்:

1. கச்சேரியில் அவன் பாடியது ----- கொடூரமாக இருந்தது.
2. நறுமணம் - எதிர்ச்சொல்
4. வெற்று நடிப்பு.
6. சா என்ற முதல் எழுத்துடன் ஒரு மலர்.
9. பயணச் சீட்டு - ஆங்கிலத்தில்.
11. ஊரடங்கு காரணமாக தொழிலில் ஏற்பட்ட -----, இன்னமும் சீராகவில்லை.
16. அரபு நாடுகளில் முதலாளிகளை ---- என்பர்.
17. ---- காணுங்கள் என்றார் அப்துல் கலாம்.
18. கடிதம் என்பதன் இலக்கியச் சொல்.

கீழிருந்து மேல்:

3. வேம்பு - ஆங்கிலத்தில்.
5. ----- ஒரு தகவல் தென்கச்சி வழங்கி வந்த நிகழ்ச்சி.
7. ராமர் -----த்தில் மேடையில் நடித்தான்.
8. தொற்று காரணமாக - வேலைகள் பாதியில் நின்றுவிட்டன.
19. வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டுடன் இதுவும் தேவை.
20. அதிர்ஷ்டம் இருந்தால் பரிசு விழும் என்று எதிர்பார்த்து வாங்கும் சீட்டு.
21. உயர் பதவிக்கு அவனை ---மனம் செய்தனர்.

Comments