10/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 10, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 10, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ஆபீஸ் - தமிழில்.
6.-----டுக்கு ஒரு புலவன் பாரதி.
9. வீதி.
10. வசதிகள் குறைவாக இருக்கும் மிகச் சிறிய கிராமம்.
14. ----- பூனை இருட்டில் தாவிய கதை போல.

வலமிருந்து இடம்

3. சந்தேகம் என்றும் சொல்லலாம்.
4. -----, இடையினம், மெல்லினம்.
5. இரண்டு.
8. தன்னுடன் நாகத்தை வைத்திருக்கும் ஒரு உலோகம்.
12. கேழ்வரகு உதவியுடன் செய்யப்படுவது.
13. காந்திஜியை நினைவுபடுத்தும் நூல் நூற்கும் சாதனம், கலைந்து உள்ளது.
16. அபிமான நடிகர் திரையில் தோன்றியவுடன் ரசிகர்கள் செய்தனர்.

மேலிருந்து கீழ்

1. விளைச்சல், மகசூல்.
2. காதல் - ஆங்கிலத்தில்.
3. செல்வம்.
5. இல்லாததை இருப்பதாக கற்பனையாக சொல்வது.
9. நாட்டுப்புறப் பாடல்.
10. கூழானாலும் -----த்து குடி.
11. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் ----- மோகன் ராய் 

கீழிருந்து மேல்

6. எம்.ஜி.ஆர்., பெற்ற மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்று.
7. குறை குடம் ---.
8. மிகச் சரியானது.
15. வண்டி போக்குவரத்து சாதனம்.
16. ஆல மரம் - சுருக்கமாக,

Comments