11/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 11, 2022 | Friday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 11, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1.இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் ------ நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் தாக்கலுக்குப் பின் விலை உயர்ந்த மொபைல்போனை 100 எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் பரிசாக கொடுத்தார்.
2. உலகிலேயே மிக அழகான கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ள, 'எதிர்கால அருங்காட்சியகம் மேற்காசிய நாடான ஐக்கிய அரசு அமீரகத்தின் இந்த நகரத்தில் அமைந்துள்ளது.
8. 'இன்டர்நெட்' - தமிழில்.
9. இதன் மீது மோதினால் தலை தான் உடையும்.
12. இது ஒரு பழம் மட்டுமல்ல, நிறமும் கூட.
15. காற்று - வேறொரு சொல்.
16. ஆங்கில ஆண்டின் முதல் மாதம் ஜன---.
21. தமிழகத்தில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ---வகையான கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் துவங்கும். 

வலமிருந்து இடம்

7. திருமறை கண்ட சோழன் என்றழைக்கப்பட்டவர்-----ராசராசன்.
11. ஒரு செயலை செய்வது போல் பாசாங்கு செய்தல்----- பண்ணுதல்.
14. மத்திய கலாசார துறை சார்பில், கலாசாரத்திற்கான மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார், தமிழக பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா----.
18. தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்பட்ட நகரம்.
19. எந்த துன்பத்தையும் அவன் --- த்து கொள்வான்.
20. ஆவிகள் நடமாடும் நேரம் இது தானாம்.
23. முருகனுக்குரிய விரத நாள் ஒன்று.

மேலிருந்து கீழ்

1. இந்தியாவில், முன்னாள் முதல்வர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முழு பாதுகாப்பு மற்றும் அரசு இல்லம் உள்ளிட்ட வசதிகளை திரும்பப் பெற, இந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
5. கனரக சரக்கு வாகனம்.
8. '------ இருக்கிறானா? - இது மனிதனின் கேள்வி.
9. தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க, இதில் பிடித்து வைப்பது ஒரு முறை.
11. தந்தை - ஆங்கிலத்தில்.
13. பாதுகாப்பு கருதி வீட்டை சுற்றி சுற்றுச்---- எழுப்பி விட்டனர்.
18. கணினியில் சுட்டியாக செயல்படுவது இது!
20. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் ----யாம்.

கீழிருந்து மேல்

3. ஊர்வலம் - சுருக்கமாக.
4. ஆவிகள் ---- கண்களுக்கு தெரியுமாம்.
6. கல் ---கி விழுந்தான்.
10. மந்திரவாதி மந்திரித்து தரும் பொருளை உள்ளடக்கிய உலோக குப்பி.
17. ஒரு குடம் பாலில் ஒரு ---விஷம்.
21. தென் இந்தியாவின் கங்கை இந்த ஆறு.
22. அல்பாயுசில் இறந்தவர்கள் ----ஆக உலாவுவர்.
23. பார்லிமென்ட்டில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் எம்.பி.,க்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பரிந்துரையின்படி 2010ம் ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கும் விருது இது.

Comments