12/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 12, 2022 | Saturday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 12, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. ரஷ்யா இந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.
2. தமிழகத்தில் மூவேந்தர்கள் --- தந்தனர். 
4. அதிகாரத்தில் இருப்பவர்.
6. பள்ளி விழாவிற்கு ஊர் பிரமுகர் --- தாங்கினார்.
7.--- கவுரவம் பார்க்காமல் எந்த வேலையையும் செய்ய வேண்டும்.
11. கட்டடங்கள் மீது தீவிரவாதிகள் வெடி --டு வீசினர்.
12. குறத்தி குறி சொல்வதால் அமைத்து பாடும் ஒரு சிற்றிலக்கிய வகை பாடல்.
14, அப்பாவின் தம்பி ----தப்பா.
16. திருமணம் செய்து வைப்பதன் மூலம் ஆணுக்கு உண்டாகும் கட்டுப்பாடு.
18. நெய்தல் திணைக்கு உரிய தெய்வம்.

வலமிருந்து இடம்

8. சுறுசுறுப்பு இல்லாததால் வேலையில் ----- ஏற்பட்டது.
10. கூட்டத்தில் எதிரணியை ----படுத்தி பேசினான்.
19. எட்டுத்தொகை நுால்களில் நாடக பாங்கில் அமைந்து உள்ள நுால்.

மேலிருந்து கீழ்

1. நீதிமன்ற ----ப்படி கடைகளை காலி செய்ய வேண்டும்.
2. நகைக்கு மெருகு ஏற்றுதல் ---சு வேலை.
3. சிறு குடுமி.
5. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் படித்த நுால்.
15. தோழி - ஆண்பால்.
16. பெண் - வேறொரு சொல்.

கீழிருந்து மேல்

4. வாயில்லா ஜீவன்களிடம் ---பு காட்ட வேண்டும்.
8. மெட்ரோ ரயில் நிலைய ---- போஸ்டர் ஒட்டுவது குற்றம்.
9. சிவப்பு ஆங்கிலத்தில்.
10. மறுமை - எதிர்ச்சொல்.
13. 'நீல ---- கண்ணா வாடா....'
14. குங்குமம் வைத்துக் கொள்ளும் சிறு செப்பு போன்ற கொள்கலம்.
17. தாள வாத்தியம் ஒன்று.
18. 'க்யூ' - தமிழில்: எறும்புகள் ஒரு ஒழுங்கு ....யில் செல்லும்.
19. கொரோனா ----களை தளர்த்தலாம் என மருத்துவக் குழு ஆலோசனை.

Comments