13/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 13, 2022 | Sunday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 13, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. விக்னங்களைத் தீர்ப்பவர்.
3. ---முகன் என்று விநாயகரை அழைப்பர்.
5. செயலாலும், சொல்லாலும் ஒருவரை கொடுமையாக துன்புறுத்துதல்.
9. 'நாளாம் நாளாம்---...' ஒரு பாடல்.
11. ராமாயணத்தை தமிழில் எழுதியவர் கம்---.
17. குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க உதவும் தகவல் ஆதாரம்.

வலமிருந்து இடம்

7. ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களின் மீதான வரிகளை வசூலிக்கும் அரசுத் துறை ---ம்.
8. வேண்டு.
12. ஆண்டவன் - வேறு சொல்.
13. தானா கனியற பழத்தை ---யால அடிச்சு பழுக்க வைப்பரா?
14. மாமிசம் சாப்பிடாதவர்கள் சைவம் என்றால், மாமிசம் சாப்பிடுபவர்கள்---.
16. காக்கை உட்கார ---ம் பழம் விழுந்த கதையாக....
18. காய்கறி விலை சரிவு, இல்லத்தரசிகளுக்கு இது தந்தது.

மேலிருந்து கீழ்

1. முருக கடவுளின் அண்ணன், தன் புத்திக் கூர்மையால் மாங்கனியை பெற்றவர். 
2.வேண்டுவதை அருள்வதால், இந்த விநாயகர் என்று அவருக்கு பெயர்.
4. கமல்ஹாசன் நடித்திருந்த வசனம் இல்லாத திரைப்படம்.
6. வருமானம் என்றும் சொல்லலாம்.
12. தேர்வு நெருங்குவதால் படிப்பில் --- செலுத்து.
15. நீர்க்--- போன்று வாழ்க்கை நிலையில்லாதது.

கீழிருந்து மேல்

8. ஆண்டாளின் வேறொரு பெயர்.
10. கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர் ஆத்திகர் என்றால், நம்பிக்கை இல்லாதவர்---.
14. விநாயகர் பூஜைக்கு உகந்தது ---புல் கலைந்துள்ளது.
16. பணக்கார நண்பனிடம் அவன் --- போல ஒட்டிக் கொண்டான்.
17 --- நீக்கும் விநாயகருக்கும் விக்னேஸ்வரர் என்று பெயர் உண்டு.
18. அழகான பெண் ரதி என்றால், அழகான இளைஞன் --- தானே!

Comments