14/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 14, 2022 | Monday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 14, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. சென்னையில் உள்ள வள்ளலார் வழிபட்ட முருகன் தலம்.
3. முருகனின் கையில் இருப்பது.
4. உறுதியான கறுப்பு நிறமுள்ள முள் மரம்; கடைசி எழுத்து இல்லை.
7. யாகம் நடக்கும் இடத்தில் ஒரே --- மண்டலமாக இருக்கும்.
8. முருகனின் இன்னொரு பெயர்.
14. கிரானைட் தரை ---வழப்பாக இருக்கும்.
15. முருகனை இப்படியும் அழைப்பர்.
17. இது பானம் மட்டுமல்ல, ராகமும் கூட.
19. சேவல் - பெண் பால்.
20. உணவு என்றும் சொல்லலாம்; கடைசி எழுத்து இல்லை.
22. தான் பிடித்த இதுக்கு மூன்றே கால் என்பான்.

வலமிருந்து இடம்

6. சோம்பேறித்தனத்தால் முகத்தில் வளர்வது.
11. சாம்பாருக்கு பின் பரிமாறப்படுவது.
13. திருச்செந்துாரில் நான்கு உற்சவர்களில் இவரும் ஒருவர்.
18. மை இட்ட கண்கள்.
23. முருகனை மணந்த வேடர் குலப் பெண்.
24. சூழ்ச்சி.

மேலிருந்து கீழ்

1. இலங்கை கண்டியில் அருள் தருபவர் இவர்.
2. ---திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினிலே குறையாதாம்.
3. புலி இனத்தை சேர்ந்த வேகமாக செல்லும் விலங்கு.
6. சூதாடும் கருவி.
9. கோவில் திருவிழாவிற்கு மக்கள் ---- வந்தனர்.
12. நொய்.
14. ஏழ்மை வேறொரு சொல்.
15. உருவம் இல்லாதவை இவை.
19. பிரபலமான கோட்டை ஒன்று ----கொண்டா.
21. செவி என்றும் சொல்லலாம்.

கீழிருந்து மேல்

4. வந்தவர்களுக்கு வணக்--- கூறி வரவேற்றான்.
5. நடக்க உதவுவது.
7. '--ஷன் எனக்கு அரசன்' திரைப்படம் ஒன்று.
10. போக்கிரி.
16. அவன் சாண் ஏறினால் -- சறுக்குதாம்.
22. தமிழ்க் கடவுளை இப்படி அழைப்பர்.
24. கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகும் இது.

Comments