15/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 15, 2022 | Tuesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 15, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. மகாபாரதத்தில் பிதாமகன் என்றழைக்கப்பட்டவர்.
2. கண்ணன் வளர்ந்த இடம்.
7. உருவ வழிபாடு என்றால் ---க வழிபாடு.
9. இந்த மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட்.
14. இளைத்தவனுக்கு எள்ளு என்றால் கொழத்தவனுக்கு ---.
18. இசையால் கண்ணனை துதித்த பக்தை.
19. மடிக்கணினி ஆங்கிலத்தில்.

வலமிருந்து இடம்

3. பசு கொடுக்கும் சத்தான பானம்.
4. கணினி தகவல்களை அச்சிட உதவுவது பிரின்டிங் ---.
6.இதை பாடப்பாட வாய் மணக்குமாம்.
12. நாய் இது ஆட்டினால் நன்றி சொல்கிறது என்று அர்த்தம்.
13. ---னலம் கருதாமல் உழைப்பவனே ஊருக்கு நன்மை செய்பவன்.
16. வாழ்க்கை ஆங்கிலத்தில்.
17. இம்மை இப்பிறவி என்றால், இது அடுத்த பிறவி.
21. அலைகள் ஓய்வதில்லை நாயகி: கண்ணனோடு சேர்த்து சொல்லப்படுபவர்.

மேலிருந்து கீழ்

1. நளன் மட்டுமல்ல. 'இவன்' கூட சமையல் கலையில் வல்லவன்.
7. சுதந்திரம் வேறொரு சொல் சிவாஜி ரஜினி இணைந்து நடித்திருந்த திரைப்படமும் கூட.
8. அதிகப்படியான சாமர்த்தியம் கொண்டவனை இப்படி சொல்வோம்: கலைந்துள்ளது.
11. --- தான் புத்திசாலி என்ற எண்ணம் அவனுக்கு உண்டு.
14. சாட்சி சொல்லப் போய் வீணாக அவன் மீது ---பழி விழுந்தது.
15. ---ப்பகலாய் கண் விழித்துப் படித்தான்.

கீழிருந்து மேல்

3. கண்ணைப் --- சிரி; திருஷ்டி வாசகம் ஒன்று.
5. பூமிக்குள் புதைந்திருக்கும் பொக்கிஷம் கலைந்துள்ளது.
6. காத்து கருப்பு பிடித்து விட்டது எனில் ---கழிப்பர்.
10. நிறுத்து ஆங்கிலத்தில்.
19. பரிசோதனைக் கூடம் ஆங்கிலத்தில் சுருக்கமாக.
20. கோப்புகளை --- மாறாக கலைத்துவிட்டான்.
21. ராமருக்காக தூது சென்றதால் ஆஞ்சநேயரை --- என்றழைப்பர்.

Comments