குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 16, 2022 | Wednesday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 16, 2022 | Dinamalar
இடமிருந்து வலம்
1. திருமணமான பெண்களின் மங்கலச் சின்னம்: தாலி என்றும் சொல்லலாம்.
4. பெண்ணின் நீண்ட சட்டை ஆங்கிலத்தில்.
7. ஆபரணங்கள் செய்ய பயன்படும் ஒரு உலோகம்.
10. ஐய ஐய ---- ஹரஹர சங்கர.
12. வயிற்றுப் புண் ஆங்கிலத்தில்.
13. என் மேலாளர் ---- நான் விவாதத்தில்.
15. புங்க மரத்திலிருந்து கிடைக்கும் காய்.
18. இன்று வெளியான திரைப்படம் ஐந்து ---கள் திரையிடப்பட்டன.
வலமிருந்து இடம்
5. ராமரின் மாமனார்.
8. உணவு உண்ணாமல் இருக்கும் நிலை.
9.செல்வம் வேறொரு சொல், கலைந்துள்ளது.
மேலிருந்து கீழ்
1. ஒரு அளவுக்கு மேல் உண்ண முடியாத நிலையில் இனிப்பை உண்டால் ஏற்படும் நிலை.
2. பெண்.
3. நாணத்தால் அவள் --- சிவந்தது.
12. புயல் வரும் என ---- அறிவிப்பு விடுத்தனர்.
கீழிருந்து மேல்
6. ஆரோக்கியமாக இருக்கும் நிலை.
8. ராமர் வனவாசம் சென்றதும் நாட்டை ஆண்டவன்.
11.'--- கோர்ட்டார் அவர்களே' - சத்யராஜ் நடித்திருந்த திரைப்படம்.
14. ---லை கண்டால் நாயை காணோமாம்.
15. தோற்றத்தில் பாம்பு போல காட்சி தரும் காய் சுருக்கமாக.
16. தங்க முலாம் பூசிய நகை.
17. காரமும், சுவையும் கூடியது.
19. வெள்ளி ஆங்கிலத்தில்.
Comments
Post a Comment