17/03/2022 | dinamalar kurukezhuthu potti | தினமலர் குறுக்கெழுத்து புதிர்


குறுக்கெழுத்து புதிர் | தினமலர் குறுக்கெழுத்து போட்டி விடைகள் இன்று மார்ச் 17, 2022 | Thursday | தினமலர் | Tamil Crossword Puzzles with Answers | Mar 17, 2022 | Dinamalar

இடமிருந்து வலம்

1. எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் முன்---இருக்கா?' என்று கேட்கின்றனர்.
4. வேளாண் வேதம் என்றழைக்கப்படும் நுால்.
5. பாம்பை மையமாக வைத்து ஸ்ரீபிரியா நடித்திருந்த திரைப்படம்.
6. மாணவர்களிடையே நல்ல ---- களை வளர்க்க வேண்டும்.
9. '--கண்ணில் நீர் வழிந்தால்....' ஒரு பாடல்.
14. அதிர்ஷ்டம் - ஆங்கிலத்தில்.
15. லேப்டாப் - தமிழில் ---க்கணினி.
16. அசைவு.

வலமிருந்து இடம்

3. அறுசுவை சாப்பாடு.
7. பகலில் துாங்கும் இரவில் விழித்திருக்கும் பறவை.
10. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் உத்தம்----
11. அமைதி - எதிர்ச்சொல்.
12. பொருட்களை பெருமளவில் சேமித்து வைக்கும் இடம்.
13. எந்தப் பொருளையும் அவன் விலை ---த்துப் பேசி வாங்குவான்.
18. சமூக சேவை செய் வதில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுக்கு ---யாக விளங்கினான்.

மேலிருந்து கீழ்

1. ஆழ்வார்கள் பன்னிருவர் என்றால் நாயன்மார்கள் --- மூவர்.
2. அறுசுவைகளுள் ஒன்று.
4. இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஒன்று - கலைந்து உள்ளது.
7. ஜி.யு. போப் திருவாசகத்தை இந்த மொழியில் மொழி பெயர்த்தார்.
9. சிறப்பான குணங்களை உடையவன். சிவாஜி - மஞ்சுளா நடித்திருந்த திரைப்படம் ஒன்றும் கூட.

கீழிருந்து மேல்

6. கிராமம் - எதிரானது.
8. ---ணை இமை காப்பது போல.
11. இல்லற வாழ்க்கையை வெறுத்து சன்னியாசம் வாங்கிக் கொண்டவன்.
16. மெய்யான ஞானத்தை உபதேசிக்கும் குரு.
17. எட்டு --- அவன் புகழ் பரவியது.
18. கேசம் என்றும் சொல்லலாம்.

Comments