ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | மார்ச் 18, 2022 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | Mar 18, 2022 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. வேலுார் கோட்டைக்குள் அமைந்திருக்கிறது ---- கண்டேஸ்வரர் கோயில் (2)
2. கும்பகோணத்தில் 'குறிஞ்சி மலர்' விழா (5)
7. கர்நாடகாவில் பிரபல மஞ்சுநாதர் கோயில் அமைந்த தலம் (6)
9. திருமால் இந்த உருவம் எடுத்து பஸ்மாசுரனை அழித்தார் (3)
10. ஜெயதேவர் எழுதிய நுால் ---- கோவிந்தம் (2)
11. கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார் விழாவில் முன்னதாகச் ------ அம்மன் பல்லக்கு செல்லும் (4)
14. ஷடாட்சர மந்திரம் 'சரவண__' (2)
15. புத்தம் சரணம் கச்சாமி. ------ சரணம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி. (4)
17. திருமலை வேங்கடவனின் பிரசாதமான ----- உளுந்தில் செய்யப்பட்டு கடினமாக இருக்கும் (2)
18. வால்மீகியின் பிரதம சீடர். துரோணரின் தந்தையின் பெயரும் கூட. (6)
20. பிரபல மகாபலேஸ்ரர், சாமுண்டி கோயில்கள் உள்ள மாநிலம் (5)
23. ----- அளிப்பதில் நிகரற்றவன் கர்ணன் (3)
மேலிருந்து கீழ்
1. பரசுராமரின் தந்தை (5)
3. '---- மலை ஜோதியே சரணம் ஐயப்பா' (3)
4. சரஸ்வதியின் மறுபெயர் -- மகள் (2)
5.----யாகுமரி அம்மனின் வைர மூக்குத்தி மிகுந்த ஒளி கொண்டது (3)
6. தற்போதைய அசாம் பகுதி முன்னர் ---ரூபம் என்று அழைக்கப்பட்டது (2)
8. மகாபலிபுரம் ---சயனப் பெருமாள் கோயில் திவ்ய தேசங்களில் ஒன்று (3)
9. விநாயகருக்கு உகந்த நைவேத்தியம் (4)
11. விரலால் கிருஷ்ணர் தாங்கியது ----மலை (6)
12. ராமபிரானின் ஆயுதம் (2)
13. ஈசன் அப்பன்; அம்பிகை --- (3)
15. கோயில்களில் ஹிந்துக்களுக்குதான் அனுமதி என்றாலும் சபரிமலையில் பிறருக்கும் ----- இல்லை (2)
16. பிரபவ ஆண்டுக்கு அடுத்த ஆண்டு (3)
17. கேரளாவின் ----வில் உள்ளது ஜனார்த்தனசுவாமி கோயில் (4)
19. சென்னையில் அமைந்துள்ளது பிரபல --பழநி ஆண்டவர் கோயில் (2)
21. '---- என் செயும் வினைதான் என் செயும் எனை நாடிவந்த கோளென் செயும்' (2)
22. சிவபெருமானின் வாகனம் (2)
Comments
Post a Comment